முட்டைக்கோசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
}}
[[படிமம்:CabbageBG.JPG|thumb|right|280px|முட்டைக்கோசு]]
'''முட்டைக்கோசு''' அல்லது '''முட்டைக்கோவா''' அல்லது '''கோவா''' (''cabbage'') என்பது Brassicaceae (அல்லது Cruciferae) குடும்பத்தைச் சார்ந்த ஒரு [[கீரை]] ஆகும். இந்த [[பச்சை]] [[இலை]] மரக்கறி வகையானது, ''Brassica oleracea'' எனப்படும் ஒரு [[காட்டுவகை]] அல்லது இயற்கைவகையிலிருந்து பெறப்பட்டு, [[பயிர்ச்செய்கை]]க்கு உட்படுத்தப்பட்டு, [[பயிரிடும்வகை]] அல்லது பயிரிடப்படும் வகையாகி, [[மரக்கறி]]யாக [[உணவு|உணவில்]] பயன்படுத்தப்படும் ஒரு [[இனம் (உயிரியல்)|இனம்]] ஆகும். இது மிகக் குறுகிய தண்டையும், மிகவும் நெருக்கமாக அடுக்கப்பட்டிருக்கும் பெரிய இலைகளையும் கொண்டிருக்கும். இது [[பூக்கும் தாவரம்|பூக்கும் தாவர]] வகையில் வரும், [[இருவித்திலைத் தாவரம்|இருவித்திலை]], [[ஈராண்டுத் தாவரம்]] ஆகும். இது [[மனிதர்|மனிதன்]], ஏனைய [[விலங்கு]]களுக்குத் தேவையான முக்கியமான [[உயிர்ச்சத்து]]க்களில் ஒன்றான [[ரைபோஃப்லேவின்]] (Riboflavin) எனப்படும் உயிர்ச்சத்து B<sub>2</sub> அல்லது சேர்க்கைப்பொருள் E101 ஐக் கொண்டுள்ளது. இந்த உயிர்ச்சத்து பல [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்றங்களில்]] முக்கிய பங்கு வகிக்கும்.
 
== உணவில் முட்டைக்கோசு ==
"https://ta.wikipedia.org/wiki/முட்டைக்கோசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது