கோவார் மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: {{மொழிகள் |பெயர்=கோவார் |சொந்தப் பெயர்= |நாடுகள்=பாகிஸ்தான் |பிராந்த...
 
No edit summary
வரிசை 22:
}}
 
'''கோவார் மொழி''', [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] வடமேற்கு முன்னரங்க மாகாணத்திலுள்ள சித்ரால் மாவட்டத்தின் [[யாசின் பள்ளத்தாக்கு]], ''கில்கிட்'' பகுதியிலுள்ள ''குப்பிஸ்'', மேல் ''சுவாத்'' பகுதியின் சில இடங்கள் ஆகியவற்றில் பேசப்படும் ஒரு மொழியாகும். அத்துடன் இம் மொழி ''கில்கிட்'', ''குன்சா'' பகுதிகளின் பிற மொழி பேசும் இடங்களில் [[இரண்டாம் மொழி]]யாகவும் பயன்பட்டு வருகிறது. [[ஆப்கனிஸ்தான்ஆப்கானிஸ்தான்]], [[சீனா]], [[இந்தியா]], [[தாஜிக்கிஸ்தான்]] போன்ற நாடுகளிலும், [[துருக்கி]]யின் [[இஸ்தான்புல்]] நகரிலும் இம்மொழி பேசுவோர் குறைந்த அளவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது [[இந்திய-ஆரிய மொழிகள்|இந்திய-ஆரிய மொழிக்]] குடும்பத்தின், [[இந்திய-ஈரானிய மொழிகள்|இந்திய-ஈரானிய மொழித்]] துணைக் குடும்பத்தில் உள்ள இந்திய-ஆரிய மொழிப் பிரிவைச் சேர்ந்தது. இம் மொழி [[தார்டிக் மொழிகள்|தார்டிக் மொழிகளுள்]] ஒன்றாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
 
கோவார் மொழியில், பிற தார்டிக் மொழிகளுடன் ஒப்பிடும்போது கூடுதலான ஈரானிய மொழிகளின் செல்வாக்கு உள்ளது. [[ஷினா மொழி|ஷினா]], [[கோஹிஸ்தானி மொழி|கோஹிஸ்தானி]] என்பவை போலன்றிக் குறைந்த அளவு [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதச்]] செல்வாக்கே கோவார் மொழியில் காணப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/கோவார்_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது