படிக்காதவன் (1985 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
வரிசை 17:
}}
 
'''படிக்காதவன்''' இயக்குனர் ராஜசேகர் <!--பி.எஸ்.சி--> இயக்கிய [[தமிழ்த் திரைப்படம்]]. இதில் ரஜினிகாந்த், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் [[இளையராஜா]] மற்றும். இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 06-நவம்பர்-1985.
 
== வகை ==
வரிசை 24:
== கதை ==
{{கதைச்சுருக்கம்}}
விதிவசத்தால் தங்கள் அண்ணனை விட்டுப் பிரிகின்றனர் இரு தம்பிகள். ஒரு பெரியவரால் தத்து எடுக்கப்படும் அச்சிறுவர்கள் அவரின் பாதுகாப்பில் வளர்கின்றனர். இளைய அண்ணண் டாக்ஸி ஓட்டுனர் ஆகிறார். அவரின் கடின உழைப்பில் தம்பியைப் படிக்க வைக்கிறார். அண்ணனின் உழைப்பை மறந்து ஊதாரியாகவும் படிப்பில் அக்கறை இல்லாமலும் இருக்கிறார் தம்பி. அவரின் சதியால் ஒரு கொலை வழக்கில் சிக்குகிறார் இளைய அண்ணன். அந்த கொலை வழக்கை விசாரிக்கும் நீதிபதி தான் மூத்த அண்ணன். வழக்கின் முடிவு என்ன , பிரிந்த அண்ணன் தம்பிகள் இணைந்தார்களா என்பதே படத்தின் கதை. இத்திரைப்படம் அண்ணன் தம்பியின் பாசப் பிணைப்பைக் காட்டும் குடும்பச் சித்திரம் ஆகும்.
 
==வெளி இணைப்புகள்==
# http://en.600024.com/movie/padikathavan/
"https://ta.wikipedia.org/wiki/படிக்காதவன்_(1985_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது