"குற்றப்புனைவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 30 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
[[File:Paget holmes.png|thumb|275px|[[ஷெர்லாக் ஹோம்ஸ்]] -குற்றப்புனைவுப் பாணியின் மிகப்பிரபலமான எடுத்துக்காட்டு]]
'''குற்றப்புனைவு''' (Crime fiction) இலக்கியப் பாணிகளில் ஒன்று. [[குற்றம்]] மற்றும் குற்றவாளிகளைக் கதைக்களமாகக்கதைக் களமாகக் கொண்டு படைக்கப்படும் புனைவுகள் குற்றப்புனைவு என்று வழங்கப்படுகின்றன. [[அறிபுனை]], [[வரலாற்றுப் புனைவு]] போன்ற பிற பாணிகளிலிருந்து இது பொதுவாக வேறுபட்டாலும், பல குற்றப்புனைவுகுற்றப்புனைவுப் படைப்புகள் பிற பாணிகளின் கூறுகளையும் கொண்டுள்ளன. குற்றப்புனைவில் பல உட்பிரிவுகள் உள்ளன. [[துப்பறிவுப் புனைவு]], [[யார் செய்தது?]], [[சட்டப் பரபரப்புப்புனைவு]], [[நீதிமன்ற நாடகப்புனைவு]], [[பூட்டிய அறை மர்மப்புனைவு]] போன்றவை இவற்றுள் சில.
 
[[ஆயிரத்தொரு இரவுகள்|ஆயிரத்தொரு இரவுகளில்]] வரும் மூன்று ஆப்பிள்கள் கதை குற்றப்புனைவுக்கான மிகப் பழைய எடுத்துக்காட்டுகளுள் ஒன்று. ஆனால் குற்றப்புனைவு தனித்துவம் பெற்றது [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டில்]] தான். 1829ல் வெளியான ஸ்டீன் ஸ்டீனசன் பில்ச்சர் என்ற [[டென்மார்க்|தானிய]] எழுத்தாளரின் ''தி ரெக்டர் ஆஃப் வெயில்பை'' என்ற புத்தகமே நவீன இலக்கியத்தின் முதல் குற்றப்புனைவு படைப்பாகக் கருதப்படுகிறது. [[எட்கர் ஆலன் போ]], வில்கி காலின்ஸ், எமீல் கபோரியூ போன்றவர்கள் நவீன குற்றப்புனைவின் முன்னொடிகளாகக் கருதப்படுகிறார்கள். 19ம் நூற்றாண்டின் இறுதியில் வெளியான [[ஆர்தர் கொனன் டொயில்|ஆர்தர் கானன் டாயிலின்]] [[ஷெர்லாக் ஹோம்ஸ்]] கதைகளால் குற்றப்புனைவு இலக்கியம் வெகுஜன ஆதரவைப்பெற்றது. 20ம் நூற்றாண்டில் [[காகிதக்கூழ் இதழ்]]களின் பெருக்கத்தால் குற்றப்புனைவுகுற்றப்புனைவுப் படைப்புகள் உலகெங்கும் படிக்கப்படலாயின. [[அகதா கிரிஸ்டி]], [[பி. டி. ஜேம்ஸ்]], [[ரூத் ரெண்டல்]], [[ரேமாண்ட் சேண்ட்லர்]], [[டேஷியல் ஹாம்மெட்]], [[இயன் ஃபிளமிங்]], [[டிக் ஃபிரான்சிஸ்]] ஆகியோர் குற்றப்புனைவுப் பாணியின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள்.
 
[[பகுப்பு:புனைவு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1775511" இருந்து மீள்விக்கப்பட்டது