பிரபு (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
 
==நடிப்பு==
[[பெங்களூரு]]வில் உள்ள பிஷப் காட்டன் பள்ளியில் படித்து முடித்த பிறகு, அவரது மாமா [[வி. சி. சண்முகம்]] தயாரித்த திரைப்படங்களில் அவருடன் இணைந்து நிர்வாகநிர்வாகத் தயாரிப்பாளராகதயாரிப்பாளராகப் பணியாற்றினார். திரைப்படதிரைப்படத் தயாரிப்பில் உள்ள நுணுக்கங்களை இவர் சிறந்தமுறையில் கற்றார். படப்பிடிப்பின்போது கலைஞர்கள் அமர நாற்காலிகள் எடுத்துபோடுவது வரையான அனைத்து வேலைகளையும் இவர் செய்தார்.
பிரபுவின் தந்தையான நடிகர் சிவாஜி கணேசன், பிரபு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பத்தில் தயக்கம் காட்டினார். ஆனால் பிரபுவின் நடிப்புத் திறமையைப் பார்த்து பல தயாரிப்பாளர்களிடம் இருந்து புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தன.<ref name="p2">https://groups.google.com/forum/#!searchin/soc.culture.malaysia/wanted$20gangai$20amaren/soc.culture.malaysia/wChllR1Tv-g/tMZ-sqNhV_8J</ref><ref>http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news-interviews/On-roll/articleshow/3716963.cms</ref><ref>http://web.archive.org/web/20000118225229/http://dinakaran.com/cinema/english/cinebio/08-10-99/prabu.htm</ref>
 
==வாழ்க்கைக் குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/பிரபு_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது