இராம. வீரப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
| year = 2010
| source =}}
'''இராம. வீரப்பன்''' ([[ஆங்கிலம்]] R.M.Veerappan) [[தமிழக அரசியல்|தமிழக அரசியல்வாதி]] மற்றும் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சராக]]ப் பணியாற்றியவர்.
இவர் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்தில்]] [[வல்லத்திராக்கோட்டை]] கிராமத்தில் பிறந்தார்.
வரிசை 32:
 
1953ல் "எம்.ஜி.ஆர் நாடக மன்றம்", ஆரம்பிக்கப்பட்டது. பிறகு அதே 1953ல் "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் சினிமா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இரண்டு நிறுவனத்திற்கும் இராம. வீரப்பனை நிர்வாக பொருப்பாளராகபொறுப்பாளராக நியமித்தார். இராம. வீரப்பன் இந்த நிறுவனத்தில் 1953ல் இருந்து முழுப்பொறுப்புடன் நிர்வகித்து வந்தார். [[எம்.ஜி.ஆர்]] இராம. வீரப்பனிடம் சிலமுக்கியமான விஷயங்களைவிஷயங்களைக் கலந்து பேசுவதில் தவறுவதில்லை. இராம. வீரப்பன் நிறுவன வரவு செலவுகளை மிகமிகத் திறமையுடன் கவனித்து [[எம்.ஜி.ஆர்]], மனதில் இடம்பிடித்தார். இராம. வீரப்பன் சுமார் 10 ஆண்டுகாலம், "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்" நிறுவனத்தில் பொறுப்பாளராக இருந்தார்.
 
இவர் ஒரு சமயம் [[எம்.ஜி.ஆர்|எம்.ஜி.ஆரிடம்]] 1963ல் நான் சொந்தத்தில் ஒரு படம் எடுக்கனும் அதில் நீங்களே நடிக்கனும். அந்த படத்திற்கு எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ளனுமென்று வேண்டிக்கொண்டார். இதைகேட்ட [[எம்.ஜி.ஆர்]] உடனே சம்மதம் சொல்லிவிட்டார்.<ref>இராம. வீரப்பனின் வாழ்க்கை வரலாற்று நூல் ("ஆர்.எம்.வீ. ஒரு தொண்டர்'')</ref>
 
பயந்து பயந்து கேட்ட ஆர்.எம்.வீ.க்கு, உடனே சம்மதம் கிடைத்ததை நினைத்து அளவற்ற ஆனந்தப்பட்டு அவருக்கு வேண்டியர்களிடமெல்லாம் இந்த விஷயத்தைவிஷயத்தைச் சொல்லி ஒரு மாதத்தில் "சத்யா மூவிஸ்" என்ற பெயரில் சினிமா பட நிறுவனம் தயாராகிவிட்டது.பாட்ஷா வெள்ளி விழாவில் [[ரஜினிகாந்த்]], வெடிகுண்டு கலாச்சாரம் பற்றியும், ஆட்சியைப் பற்றியும் தெரிவித்த கருத்துக்கள் காரணமாக, அமைச்சர் பதவியை இராம.வீரப்பன் இழக்க நேர்ந்தது.
 
[[பாட்ஷா]] படத்தைபடத்தைத் தயாரித்த [[சத்யா மூவிஸ்]], ஆர்.எம்.வீ.யின் குடும்ப நிறுவனம் ஆகும். [[பாட்ஷா]] வெள்ளி விழாவின்போது, [[ஜெ. ஜெயலலிதா]] முதல்-அமைச்சராக இருந்தார். அவருடைய மந்திரி சபையில், வீரப்பன் உணவு அமைச்சராகஅமைச்சராகப் பதவி வகித்தார்.இதன்பின் திடீரென்று அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.சில நாட்களில், அ.தி.மு.க.வில் இருந்தும் நீக்கப்பட்டார்.<ref>http://rajinifans.com/history/part95.php</ref>.இதன் காரணமாக, "எம்.ஜி.ஆர். கழகம்'' என்ற பெயரில் அரசியல் கட்சியை 1995-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி இராம.வீரப்பன் தொடங்கினார்.
== ஆதாரம் ==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/இராம._வீரப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது