"சோதிடம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
 
== சோதிடத்தில் விண்மீன் குழுக்கள் ==
ஞாயிற்றின் தோற்றுப்பாதை (முழுவதுமாக 360 பாகை) 13{{Fraction|1|3}} பாகை இடைவெளியில் 27 விண்மீன் குழுக்களாக கூர்கூறு செய்யப்பட்டுள்ளது. 'அசுவினி' ஞாயிற்றின் தோற்றுப்பாதையில் முதற் கூராகும்கூறாகும், 'ரேவதி' கடைக்கூராகும்கடைக்கூறாகும். இதன்படி, ஒரு கோளின் நிலநிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன்குழுவில் அமைந்துள்ளது என்பதைஎன்பதைக் கண்டறியலாம். ஒவ்வொரு விண்மீன் குழுவையும் மேலும் 3{{Fraction|1|3}} பாகைகள் கொண்ட 4 பகுதிகளாகபகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இப்பிரிவு 'பாதம்' எனப்படும். ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் மீதுள்ள இராசி சக்கரமும் 30 பாகை இடைவெளியில் 12 இராசிகளாகஇராசிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 'மேடம்' இராசி சக்கரத்தில் முதற் கூராகும்கூறாகும், 'மீனம்' கடைக்கூராகும்கடைக்கூறாகும்.
 
இராசி சக்கரத்தில் உள்ள 12 இராசிகளையும், 27 விண்மீன் குழுக்களையும், ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் பாகைகளையும் பின்வருமாறு இணைத்துஇணைத்துப் பட்டியலிடலாம்:
 
{| border="1"
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1775549" இருந்து மீள்விக்கப்பட்டது