சோதிடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 151:
எந்த ஒரு அறிவியலும் அது எந்தளவு விளக்கி வரவுரைக்குமென்பதைப் பொறுத்துதான் அதன் தரம் கணிக்கப்பட வேண்டும். ஒரு விடயம் பரிசோதனைக்கு உட்பட்டு நிறுவப்பட வேண்டும். சோதிடம் அறிவியல் அணுகுமுறைப்படி நிறுவப்பட முடியாது. காரணம் அதற்கு அறிவியல் அடிப்படை கிடையாது. எனவே சோதிடத்தை நம்புவது ஒரு வகை [[மூடநம்பிக்கை|மூடநம்பிக்கைதான்]] என்பது ஒரு சாராரது கருத்து.
 
சூரியக் குடும்பத்திலுள்ள கோள்களைக் குறிப்படும் சோதிடத்தில் யுரேனஸ், நெப்டியூன் பற்றி குறிப்பிடாதது. பூமியின் துணைக்கோலானதுணைக்கோளான சந்தினைசந்திரனைக் கோளாககோளாகக் குறிப்பிடுதல் போன்றவை வானியலுக்கு எதிரானதாகவும், ராகு, கேது போன்றவை கோள்களாககோள்களாகச் சோதிடத்தில் குறிப்பிடப்பட்டாலும், இவை சூரியக் குடும்பத்தில் இல்லாத கற்பனைக் கோள்களாகும். <ref>[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8449&Itemid=139 சோதிடம் என்பதும் அறிவியலா? பேரா.சோ.மோகனா ]</ref>
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சோதிடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது