"வீரபாண்டி எஸ். ஆறுமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

110 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''வீரபாண்டி எஸ். ஆறுமுகம்''' (26, ஜனவரி, 1937 - 23, நவம்பர், 2012)தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைசரவையில்அமைச்சரவையில் விவசாயத் துறை அமைச்சராகஅமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடதிராவிடக் கொள்கையில் பற்றுபற்றுக் கொண்ட இவர், [[திராவிட முன்னேற்றக் கழகம் | திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] ஆரம்பஆரம்பக் காலம் முதல் முக்கியமுக்கியப் பங்கு வகிக்த்தார்.
 
== அரசியல் வாழ்க்கை ==
[[சேலம் மாவட்டம்]] பூலாவரி கிராமத்தில் 1937-ஆம் ஆண்டு, ஜனவரி 26-ம் நாள் பிறந்த இவர் சேலம் மாவட்ட திமுக மாவட்ட செயலராகவும், [[திமுக]]வின் உயர்மட்டக் குழுவிலும் இருந்தார்.
 
1957-ம்1957ஆம் ஆண்டும் முதல் அரசியலில் இருந்த இவர், 1958-ம்1958ஆம் ஆண்டு பூலாவரி பஞ்சாயத்துபஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1962-ம் ஆம் ஆண்டு முதல் முறையாகமுறையாகச் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார். அதன்பிறகு, 1967, 1971 என 15 ஆண்டுகள் உறுப்பினராகஉறுப்பினராகச் செயல்பட்ட இவர் மீண்டும் 1989–ம்1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும், 1996 மற்றும் 2006 ஆண்டு நடைபெற்ற தேர்தல்களிலும் சட்டப்பேரவை உறுப்பினராகஉறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978-ம்1978ஆம் ஆண்டும்ஆண்டு முதல் 1984-1984ஆம் ஆண்டு வரை சட்ட மேலவை உறுப்பினராகஉறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். மூன்று முறை விவசாயத்துறை அமைச்சராகவும்(1990–1991, 1996–2001, 2006–2011) இருந்த இவர். [[2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்|2011 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில்]] சங்ககிரி தொகுதியில் போட்டியிட்ட இவர் அங்கு தோல்வியைதோல்வியைத் தழுவினார்.
 
== கைது ==
[[படிமம்:New way of marriage.Tamil Nadu55.jpg|right|200px|திருமண விழா ஒன்றில் வீரபாண்டி ஆறுமுகம்]]
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு வழக்கில் 2011-ம்2011ஆம் ஆண்டு சூலை 30-ம்30ஆம் நாள் சேலம் மாவட்ட துணை ஆய்வாளர் சத்யபிரியா அவர்களால் அதிரடியாகஅதிரடியாகக் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 
== இறப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1775564" இருந்து மீள்விக்கப்பட்டது