"டோனி பெர்னாண்டஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
1977இல் இருந்து 1983 வரை இங்கிலாந்து, சுரே எனும் நகரில் இருக்கும் எப்சோம் கல்லூரியில்<ref>[http://en.wikipedia.org/wiki/Epsom_College/ Epsom College is a co-educational independent school in the town of Epsom in Surrey, in Southern England, for pupils aged 13 to 18.]</ref> மேல்படிப்பைத் தொடர்ந்தார். 1987-இல் [[லண்டன் பொருளாதாரப் பள்ளி]]யில் பயின்று பட்டம் பெற்றார்.<ref>[http://en.wikipedia.org/wiki/London_School_of_Economics/ The London School of Economics is a public research university specialised in the social sciences located in London, United Kingdom.]</ref> 1987-1989 வரை சர் [[ரிச்சர்ட் பிரான்சன்|ரிச்சர்ட் பிரான்சனுக்கு]] சொந்தமான விர்ஜின் இசைத்தட்டு நிறுவனத்தில்<ref>[http://en.wikipedia.org/wiki/Virgin_Records/ Virgin Records is a British record label founded by English entrepreneur Richard Branson, Simon Draper, and Nik Powell in 1972.]</ref> நிதித்துறை தணிக்கையாளராகப் பணிபுரிந்தார். பிரான்சன் இங்கிலாந்தின் நான்காவது பெரிய பணக்காரர்.<ref>[http://en.wikipedia.org/wiki/Richard_Branson/ Branson is the 4th richest citizen of the United Kingdom and 254th richest person in the world.]</ref>
1991 இல் சான்றளிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் இணை உறுப்பினரானதுடன் 1996 இல் சக உறுப்பினரானார்.<ref>http://www.indiainfoline.com/Research/LeaderSpeak/Tony-Fernandes-CEO-Air-Asia/44204468</ref> 1992லிருந்து 2001 வரை வார்னர் இசைக் குழுமத்தில் தென்கிழக்காசிய துணைத் தலைவராகப் பதவி வகித்தார். இந்தக் கட்டத்தில் தான் மலேசியாவில் ஒரு மலிவுவிலை விமானச் சேவையைத் தொடங்க அரசாங்கத்திடம் உரிம விண்ணப்பம் செய்தார். ஆனால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
 
===பிரதமருடன் சந்திப்பு===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1775622" இருந்து மீள்விக்கப்பட்டது