பாரம் தூக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Weightlifting.jpg|right|thumb|250px|Iraqi weightlifter with 180kg in the rack position; at the end of the clean phase.<ref>Cossel, Benjamin J. ([[March 25]], [[2004]]). "[http://www.hqusareur.army.mil/htmlinks/Press_Releases/2004/Mar2004/25Mar2004-01.htm Soldiers help Iraq's heavy lifters]. ''USAREUR Public Affairs''.</ref>]]
'''பாரம் தூக்குதல்''' எவ்வளவு கூடிய நிறையை ஒருவர் தூக்க முடியும் என்று பார்க்கும் ஒர்ஒரு விளையாட்டு. இது [[ஒலிம்பிக் | ஒலிம்பிக் விளையாட்டு]] மற்றும் [[பொதுநலவாய விளையாட்டுக்கள்]] போன்ற நிகழ்வுகளில் விளையாடப்படுகிறது. விளையாட்டு வீரர் நிறைதகடுகள் பூட்டப்பட்ட கம்பத்தை குலுக்காமல் வீரயமாக சில நிமிடங்கள் தூக்கி காட்ட வேண்டும். வெவ்வேறு நிறை உடைய வீரர்கள் வெவ்வேறு வகுப்பு போட்டிகளில் பங்குபற்றுவர்.
 
==வரலாறு==
இன்றைய, நவீன பளு தூக்குதல் நவீன விளையாட்டு 19 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய போட்டிகளில் பிறந்ததாகும். 1896ஆம்1896 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் முதன் முதலில் இந்த பாரம் தூக்குதல் போட்டி விளையாடப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஒரு கையில் பளு தூக்குபவர்களுக்கும், இரண்டு கையில் பளு தூக்குபவர்களுக்கும் தனிதனிப் பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.
 
1950லிருந்து1950 இலிருந்து இது பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் விளையாடப்பட்டு வருகிறது. பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் இது ஒரு முக்கிய விளையாட்டாக உள்ளது. முதல் ஆண் உலக சாம்பியன் 1891இல்1891 இல் முடிசூட்டப்பட்டார்.
 
==இந்தியர்களின் பதக்கங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாரம்_தூக்குதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது