உம்பளச்சேரி மாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"தமிழகத்தில் ஒவ்வொரு ஊரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 9:
==காளை==
காளை இனங்களும் காவிரி டெல்டா பகுதியில் உள்ள கடும் சேற்றிலும் குறைந்த உணவுடன் ஆறிலிருந்து ஏழு மணி நேரம் உழவு செய்யும் ஆற்றல் மிக்கவை. மேலும் 2500 கிலோ கொண்ட பாரத்தை சுமார் 20 கிமீ தூரம் வரை அனாயசமாக இழுத்துச் செல்லும் ஆற்றல் கொண்டவை. இந்த இனக் காளைகளுக்கு தெற்கத்தி மாடு, மோழை மாடு, மொட்டை மாடு, தஞ்சாகூர் மாடு என்றும், பசு இனத்திற்கு ஆட்டுக்காரி மாடு வெண்ணாமாடு, சூரியங்காட்டுமாடு, கணபதியான்மாடு என காரணப்பெயர்களால் அழைக்கப்படுகின்றன. <ref name="dm"/>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/உம்பளச்சேரி_மாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது