திருமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Better photograph added
வரிசை 19:
[[File:Venkateswara BNC.jpg|thumb|வேங்கடேசபெருமாள்]]
== வரலாறு ==
திருப்பதியின் பழைய பெயரான திருவேங்கடத்தைதிருவேங்கடத்தைக் கி.மு.500-300 இல் எழுதப்பட்ட [[தமிழ்]] [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்களான]] [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரமும்]], சாத்தனாரின் [[மணிமேகலை|மணிமேகலையும்]] குறிப்பிட்டுள்ளன.
 
இங்குள்ள ஆலயம் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும் இது பல அரசுகளால் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. இக்கோவில் '''தொண்டைமான்''' என்ற பல்லவ மன்னனால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.<ref> [http://www.ttdonlinebooking.com/history/ பார்க்க 2ம்2ஆம் பத்தி]</ref> கி.பி. நான்காம் நூற்றாண்டில் [[பல்லவர்]]களாலும், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை [[சோழர்]]களாலும், கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் [[விசயநகரப் பேரரசு|விசயநகர பேரரசாலும்]] இந்தஇந்தக் கோவில் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. [[வட்டக் கோட்டை|விசயநகர பேரரசின்]] மிகப்பெரிய மன்னனான [[கிருஷ்ணதேவராயன்|கிருஷ்ண தேவராயர்]], இந்த கோவிலுக்காக தங்கமும் மற்ற விலை உயர்ந்த ஆபரணங்களையும் நன்கொடையாக தந்துள்ளார். இந்த கோவிலுடன் ஒட்டி நிறைய கோவில்களையும் கட்டியுள்ளார். திருப்பதியில் இருந்து சில கி.மீ.கள் தொலைவில் தென் மேற்கு புறம் தள்ளி இருக்கும் சந்திரகிரி என்னும் கிராமம் விஜயநகர சக்கரவர்த்தியின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது.
 
வைணவம் பெரிதாகபெரிதாகப் பின்பற்றபட்ட கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் திருப்பதி-திருமலை, [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களால்]](வைணவ முனிவர்கள்) கலியுக வைகுண்டம் என்று போற்றப்பட்டது. பக்தி இயக்கத்தைஇயக்கத்தைச் சேர்ந்த ஆழ்வார்கள் திருமால் மீது இயற்றிய பாடல்களுக்காகவும், இலக்கியங்களுக்காகவும் பெயர் பெற்றவர்கள். வைணவவைணவப் பண்பாட்டில் [[ஸ்ரீரங்கம்|ஸ்ரீரங்கத்திற்கு]] அடுத்தபடியாக விளங்குவது திருப்பதி-திருமலை ஆலயம் தான். பதினோராம் நூற்றாண்டில் இந்தஇந்தக் கோவிலின் பூசை முறைகள் [[இராமானுஜர்|இராமானுஜ ஆச்சார்யரால்]] முறையாக்கப்பட்டன.
 
தமிழகத்தில் [[மாலிக் கபூர்]] தலைமையில் நடைபெற்ற இசுலாமிய படையெடுப்பின் பொழுது ஸ்ரீரங்கத்தில் இருந்த திருவரங்கர் திரு உருவச் சிலை திருப்பதிக்குதிருப்பதிக்குக் கொண்டுவரப்பட்டு 60 ஆண்டுகள் பாதுகாக்கப்பட்டது. இந்த நிகழ்வைநிகழ்வைக் குறிப்பதற்காக கட்டப்பட்ட ரங்கநாத மண்டபம் இன்றும் கோயில்கோயிலின் உள்உள்ளே இருக்கிறது. <ref> [http://peperonity.com/go/sites/mview/tirumala/15390758%28p2%29;jsessionid=FA5C888A5D9D82041E4C5EFAF3BBAB0C.c05 4th para]</ref> <ref> [http://www.indiashotels.com/destinationresources.php?id=273&did=134 2nd para]</ref>
 
== திருவிழாக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/திருமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது