திருமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
}}
 
'''திருமலை''' என்பது [[திருப்பதி]](சித்தர்களும், சமாதி அடைந்த தலங்களும்:கொங்கணவர் - திருப்பதி) நகரத்திலுள்ள திருவேங்கடமலைப்பகுதியைதிருவேங்கடமலைப்பகுதியைக் குறிப்பதாகும். இம்மலை ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவவைணவத் திவ்யதேசங்களில் புகழ்பெற்ற ஒன்றாகும். இங்கு உறையும் மூலவரை ஏழுமலையான், திருவேங்கடமுடையான், வேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், சீனிவாசன், பாலாஜி என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும், வெறுங்கைவேடன் என்பதே பழைய தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பெயராகும். <ref> [http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=3135&cat=3]</ref>
[[File:TirumalTemple.jpg|thumb|கோயில் முன் தோற்றம்]]
[[File:Venkateswara BNC.jpg|thumb|வேங்கடேசபெருமாள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது