"முடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
முடி என்பது இரண்டு தனிப்பட்ட வடிவங்களைக் குறிப்பிடுகின்றது:
 
*முதலாவதாக, தோலுக்கடியிலுள்ள மயிர்க்கால்களையும், தோலிலிருந்து நீக்கப்பட்ட மயிர்க்குமிழ்களையும் குறிக்கின்றது. இவ்உறுப்புஇவ்வுறுப்பு அடித்தோலில் அமைந்துள்ளது. இது, முடி விழுந்தவுடனோ அல்லது நீக்கப்பட்டவுடனோ மீண்டும் வளரும் குருத்தணுக்களைப் (stem cells) பராமரிக்கிறது. இவை [[காயம்|காயமேற்பட்டப்பின்]] தோல் மீண்டும் வளரவும் உபயோகப்படுகிறது<ref>{{cite journal|last1= Krause|first1= K|last2= Foitzik|first2= K|title= Biology of the Hair Follicle: The Basics|journal= Seminars in Cutaneous Medicine and Surgery|volume= 25|page= 2|year= 2006|doi= 10.1016/j.sder.2006.01.002}}</ref>.
 
*இரண்டாவதாக, தோலின் மேற்புறமுள்ள கடினமான இழைவடிவ மயிர்த்தண்டுகளைக் குறிக்கின்றது. மயிர்த்தண்டின் குறுக்குவெட்டுப் பகுதிகளைத் தோராயமாக மூன்றாகப் பிரிக்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1775893" இருந்து மீள்விக்கப்பட்டது