"சீ சின்பிங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''சீ சின்பிங்''' (''Xi Jinping'', [[பின்யின்]]: ''Xí Jìnpíng''; பிறப்பு 1 சூன் 1953) [[சீன மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசின்]] அரசுத்தலைவரும்<ref>{{cite web | url=http://www.newsonews.com/view.php?23BB2cqMA42C8302lA3deOJ22802e2AM2bBnB2 | title=சீனாவின் ஜனாதிபதியாக ஜீ ஜின்பிங் இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவு | publisher=Lankasri World | date=புதன்கிழமை, 14 நவம்பர் 2012 | accessdate=நவம்பர் 14, 2012}}</ref>. [[சீனப் பொதுவுடமைக் கட்சி]]யின் பொதுச் செயலரும்<ref>[http://www.forbes.com/profile/xi-jinping/ Forbes: Xi Jinping - First Secretary of the Secretariat of the Communist Party, People's Republic of China]</ref> சீன மக்கள் குடியரசு மைய இராணுவ ஆணையத்தின் தலைவரும் ஆவார்.
 
பொதுவுடமை முதுவர் ஜீ சோங்ஷூன்னின் (1913–2002) மகனான ஜிங்பிங் துவக்கத்தில் பெரும்பாலும் ஃபுஜியன் மாகாணத்தில் பணிபுரிந்து வந்தார். பின்னதாக இவர் அடுத்திருந்த ஜீசியாங் மாகாணத்தின் கட்சித் தலைவராகவும் [[சாங்காய்]] நகர கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ஊழலுக்கு எதிரானவராகவும் அரசியல் மற்றும் வணிகப் பொருளாதார நிலைகளில் திறந்த மனதுடையவராகவும் அறியப்படுகிறார்.<ref name=NWK01>{{cite web|first=Jonathan|last=Ansfield|date=22 December 2007 |url=http://www.newsweek.com/id/81558 |title=Xi Jinping: China’s New Boss And The ‘L’ Word |work=Newsweek |accessdate=20 October 2010}}</ref>
 
==சான்றுகோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1775922" இருந்து மீள்விக்கப்பட்டது