குஷ்பூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
'''குஷ்பு''' (இயற்பெயர்: நக்கர்த் கான்) ஒரு [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழகத் திரைப்பட]] நடிகை. 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு [[வருஷம் 16]] என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். [[கன்னடம்]], [[மலையாளம்]] போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் [[சுந்தர் சி.]]-ஐ மணந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். [[2010]]ம் ஆண்டு [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தில்]] உறுப்பினராக சேர்ந்தார்.
 
== நடித்த தமிழ்த்குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் ==
* [[ரிக்சா மாமா]]
 
==நடித்த திரைப்படங்கள் ==
=== தமிழ் திரைப்படங்கள் ===
{| class="wikitable sortable"
|- style="background:#000;"
! ஆண்டு !! திரைப்படம் !! கதாபாத்திரம் !! class="unsortable" |குறிப்புகள்
|-
|rowspan="1"|1988 || ''[[தர்மத்தின் தலைவன்]]'' || தேவி ||
|-
|rowspan="2"|1989 || ''[[வருஷம் 16]]'' || ராதிகா ||
|-
| ''[[வெற்றி விழா]]'' || ஜெயா ||
|-
|rowspan="8"|1990 || ''[[கிழக்கு வாசல்]]'' || ||
|-
| ''[[நானும் இந்த ஊருதான்]]'' || ||
|-
| ''[[தாலாட்டு பாடவா]]'' || நர்மதா ||
|-
| ''ஆரத்தி எடுங்கடி'' || ||
|-
| ''[[நடிகன்]]'' || கிருஷ்ணவேணி ||
|-
| ''[[மை டியர் மார்த்தாண்டன்]]'' || ||
|-
| ''[[பாட்டுக்கு நான் அடிமை]]'' || ||
|-
| ''[[மைக்கேல் மதன காமராசன்]]'' || சாலினி சிவராமன் ||
|-
|rowspan="6"|1991 || ''[[நாட்டுக்கு ஒரு நல்லவன்]]'' || ||
|-
| ''[[விக்னேஷ்வர்]]'' || ||
|-
| ''[[சின்ன தம்பி]]'' || நந்தினி ||
|-
| ''[[கிழக்குக் கரை]]'' || ||
|-
| ''[[பிரம்மா]]'' || ||
|-
| ''இரவு சூரியன்'' || ||
|-
|rowspan="10"|1992 || ''[[பாண்டியன் (திரைப்படம்)|பாண்டியன்]]'' || ||
|-
| ''[[அண்ணாமலை (திரைப்படம்)|அண்ணாமலை]]'' || சுபு ||
|-
| ''[[மன்னன் (திரைப்படம்)|மன்னன்]]'' || மீனா ||
|-
| ''[[இது நம்ம பூமி]]'' || நளினி ||
|-
| ''அம்மா வந்தாச்சு'' || ||
|-
| ''[[பாண்டித்துரை]]'' || முத்துலட்சுமி ||
|-
| ''[[சேவகன்]]'' || அஞ்சலி ||
|-
| ''[[சிங்காரவேலன்]]'' || சுமதி ||
|-
| ''[[நாளைய செய்தி]]'' || ||
|-
| ''[[ரிக்சா மாமா]]'' || ||
|-
|rowspan="10"|1993 || ''மறவன்'' || ||
|-
| ''[[புருச லட்சணம்]]'' || ||
|-
| ''[[உத்தம ராஜா]]'' || ||
|-
| ''[[தர்ம சீலன்]]'' || ||
|-
| ''[[காத்திருக்க நேரமில்லை]]'' || பவானி ||
|-
| ''[[பிரதாப் (திரைப்படம்)|பிரதாப்]]'' || ||
|-
| ''[[ரோஜாவைக் கிள்ளாதே]]'' || அனு ||
|-
| ''[[வேடன்]]'' || உஷா ||
|-
| ''[[கேப்டன் மகள்]]'' || ||
|-
| ''[[ஜாதிமல்லி (திரைப்படம்)|ஜாதிமல்லி]]'' || ||
|-
|rowspan="5"|1994 || ''[[மனசு ரெண்டும் புதுசு]]'' || லட்சுமி ||
|-
| ''[[வனஜா கிரிஜா]]'' || வனஜா ||
|-
| ''[[நாட்டாமை]]'' || லட்சுமி ||
|-
| ''[[இந்து (திரைப்படம்)|இந்து]]'' || || சிறப்புத் தோற்றம்
|-
| ''வா மகளே வா'' || ||
|-
|rowspan="9"|1995 || ''[[சின்ன வாத்தியார்]]'' || ||
|-
| ''கருப்பு நிலா'' || ||
|-
| ''[[முறை மாமன்]]'' || இந்து ||
|-
| ''[[நாட்டுப்புற பாட்டு]]'' || ||
|-
| ''வர்றார் சண்டியர்'' || ||
|-
| ''[[என் பொண்டாட்டி நல்லவ]]''|| ||
|-
| ''[[கோலங்கள்(1995 திரைப்படம்)|கோலங்கள்]]'' || ||
|-
| ''[[முத்துக்குளிக்க வாரிகளா]]'' || ||
|-
| ''[[தேடி வந்த ராசா]]'' || ||
|-
|rowspan="3"|1996 || ''[[எனக்கொரு மகன் பிறப்பான்]]'' || ||
|-
| ''[[இரட்டை ரோஜா]]'' || ||
|-
| ''[[கோபாலா கோபாலா]]'' || ||
|-
|rowspan="4"|1997 || ''[[கல்யாண வைபோகம்]]'' || ||
|-
| ''[[தாலி புதுசு]]'' || ||
|-
| ''[[பத்தினி (திரைப்படம்)|பத்தினி]]'' || ||
|-
| ''[[எட்டுப்பட்டி ராசா]]'' || ||
|-
|rowspan="9"|1998 || ''[[கலர் கனவுகள்]]'' || ||
|-
| ''[[ஜாலி]]'' || ||
|-
| ''[[துள்ளித் திரிந்த காலம்]]'' || தேவி ||
|-
| ''[[கல்யாண கலாட்டா]]'' || ||
|-
| ''[[குரு பார்வை]]'' || ||
|-
| ''[[பொண்ணு விளையிற பூமி]]'' || ||
|-
| ''[[வீரத்தாலாட்டு]]'' || ||
|-
| ''[[சிம்மராசி]]'' || ||
|-
| ''[[வீரம் விளஞ்ச மண்ணு]]'' || ||
|-
|rowspan="7"|1999 || ''[[மின்சார கண்ணா]]'' || ||
|-
| ''[[உன்னைத் தேடி]]'' || || சிறப்புத் தோற்றம்
|-
| ''[[பொண்ணு வீட்டுக்காரன்]]'' || ||
|-
| ''[[மனைவிக்கு மரியாதை]]'' || ||
|-
| ''[[மலபார் போலிஸ்]]'' || ||
|-
| ''[[சுயம்வரம் (திரைப்படம்)|சுயம்வரம்]]'' || ||
|-
| ''[[குடும்பச் சங்கிலி]]'' || ||
|-
|rowspan="11"|2000 || ''[[அலைபாயுதே]]'' || || சிறப்புத் தோற்றம்
|-
| ''[[கூடி வாழ்ந்தால் கோடி நன்மை]]'' || ||
|-
| ''[[மகளிர்க்காக]]'' || ||
|-
| ''[[புரட்சிக்காரன்]]'' || ||
|-
| ''[[உன்னை கண் தேடுதே]]'' || ||
|-
| ''[[விரலுக்கேத்த வீக்கம்]]'' || ||
|-
| ''[[சின்னச் சின்ன கண்ணிலே]]'' || ரதி ||
|-
| ''குரோதம் 2'' || ||
|-
| ''[[கரிசக்காட்டு பூவே]]'' || ||
|-
| ''[[சிம்மாசனம்]]'' || ||
|-
| ''[[வீரநடை]]'' || ||
|}
 
== நடித்த தொலைக்காட்சி நாடகங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குஷ்பூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது