சிவாலயத் திருமேனிகள் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
si.தி
No edit summary
வரிசை 1:
'''சிவாலயத் திருமேனிகள்''' [[திருவாவடுதுறை ஆதீனம்]] வெளியிட்ட நூலாகும்.
 
{{நூல் தகவல் சட்டம்|
வரிசை 17:
 
==தலைப்புகள்==
சிவன் கோயில்களின் அமைப்பு, பிற மூர்த்திகள், திருச்சுற்றிலும் கோபுரங்களிலும் உள்ள திருமேனிகள், சிற்ப சாத்திரங்களில் காணப்படும் சிற்ப அமைதிகள், திருமேனியின் கரங்களில் காணப்படும் ஆயுதங்கள் என்ற நிலைகளில் ஆராயப்படுகின்றன. லிங்கோத்பவர், இடபதேவர், துவாரபாலகர், தேவி, கணபதி, விநாயகர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீசுவரர், துர்க்கை, நடராஜர், சோமாஸ்கந்தர், இலட்சுமி, சரசுவதி, ஜேஷ்டாதேவி, சண்டேசுவரர் உள்ளிட்ட சிற்பங்களின் அமைப்புஅமைப்புப் பற்றி விவாதிக்கப்படுகின்றன.
 
==படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிவாலயத்_திருமேனிகள்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது