டிஸ்கவரி தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 16:
| picture format = 1080i ([[High-definition television|HDTV]])<br>480i ([[Standard-definition television|SDTV]])
}}
'''டிஸ்கவரி தொலைக்காட்சி'''யானது (Discovery Channel) டிஸ்கவரி கம்யூனிக்கேஷன்ஸ் நிறுவனத்தின் ஓர் அங்கமாகும். இந்த பொதுத்துறை நிறுவனம் ஜூன் 17 ஆம் தியதி 1985- ல் தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. இதன் தலைமைச் செயல் அதிகாரி 'டேவிட் ஸாஸ்லாவ்'. இது ஆவணப்படங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்சிகளை ஒளிபரப்புகிறது. ஆகஸ்ட் 2013 நிலவரப்படி அமெரிக்காவில் 98,891,000 வீடுகளில் இத்தொலைக்காட்சி சேவை வழங்குகிறது.<ref>{{cite web |url=http://tvbythenumbers.zap2it.com/2013/08/23/list-of-how-many-homes-each-cable-networks-is-in-cable-network-coverage-estimates-as-of-august-2013/199072/ |title=List of How Many Homes Each Cable Networks Is In - Cable Network Coverage Estimates As Of August 2013 |last=Seidman |first=Robert |work=[[TV by the Numbers]] |publisher=Zap2it |date=August 23, 2013 |accessdate=August 25, 2013}}</ref>
 
==வரலாறு==
'ஜாண் ஹெண்டிரிக்ஸ்' என்பவர் 1982 -ல் பிபிசி மற்றும் ஆலன் & கம்பெனி ஆகியோர்களின் உதவியுடன் $5 மில்லியன் முதலீட்டில் இதைத் தொடங்கினார்.<ref>{{cite news|url=http://pqasb.pqarchiver.com/washingtonpost/access/73614317.html?dids=73614317:73614317&FMT=ABS&FMTS=ABS:FT&type=current&date=Jun+19%2C+1988&author=Martie+Zad&pub=The+Washington+Post+%28pre-1997+Fulltext%29&desc=The+Discovery+Channel%3B+Science%2C+Nature%2C+Adventure+and+Animals+That+Bite&pqatl=google|title=The Discovery Channel; Science, Nature, Adventure and Animals That Bite|date=June 19, 1988|publisher=The Washington Post | first=Martie | last=Zad}}</ref>.ஜூன் 17, 1985 - ல் தனது முதல் ஒளிபரப்பைத் தொடங்கிய போது தினமும் மாலை 3 மணி முதல் காலை 3 மணி வரை என 12 மணி நேர ஒளிபரப்பில் 156,000 வீடுகளில் இத்தொலைக்காட்சியைப் பார்த்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/டிஸ்கவரி_தொலைக்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது