"நன்னூல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,044 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Sengai Podhuvan பயனரால் நன்னூல் கண்ட தமிழியல், நன்னூல், தொல்காப்பியம் ஒப்பீடு என்ற தலைப்புக்கு நகர்...)
[[படிமம்:Nannuul Approach 1.jpg|thumb|300px|rigtt|நன்னூல் வகைப்பாடு 1]]
{{mergeto|நன்னூல்}}
[[படிமம்:Nannuul Approach 3.jpg|thumb|300px|right|நன்னூல் வகைப்பாடு 2]]
[[நன்னூல்]] [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தையும்]], [[தொல்காப்பியம் இளம்பூரணர் உரை]]யையும் [[முதல்நூல்|முதல்நூலாகக்]] கொண்ட [[வழிநூல்]]. இது [[தொல்காப்பியம் கண்ட தமிழியல்|தொல்காப்பியம் கண்ட தமிழியலை]]ப் பின்பற்றி நன்னூல் தோன்றிய காலத்தில் இருந்த தமிழையும் உள்ளத்தில் கொண்டு தமிழ்மொழியை ஆராய்ந்துள்ளது. சுமார் 1700 கால இடைவெளிக்குப் பின்னர் நிகழந்த தமிழியல் பார்வை இது என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். <ref>தொல்காப்பியம் (இடைச்செருகல் நீங்கலாக) கி.மு. 4 ஆம் நூற்றாண்டு. நன்னூல் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு</ref>
[[படிமம்:Nannuul Approach 4.jpg|thumb|300px|right|நன்னூல் வகைப்பாடு 3]]
[['''நன்னூல்]]''', [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தையும்]], [[தொல்காப்பியம் இளம்பூரணர் உரை]]யையும் [[முதல்நூல்|முதல்நூலாகக்]] கொண்ட [[வழிநூல்]]. இது [[தொல்காப்பியம் கண்ட தமிழியல்|தொல்காப்பியம் கண்ட தமிழியலை]]ப் பின்பற்றி நன்னூல் தோன்றிய காலத்தில் இருந்த தமிழையும் உள்ளத்தில் கொண்டு தமிழ்மொழியை ஆராய்ந்துள்ளது. சுமார் 1700 கால இடைவெளிக்குப் பின்னர் நிகழந்த தமிழியல் பார்வை இது என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். <ref>தொல்காப்பியம் (இடைச்செருகல் நீங்கலாக) கி.மு. 4 ஆம் நூற்றாண்டு. நன்னூல் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு</ref>
 
நன்னூல், 13ஆம் நூற்றாண்டில் [[பவணந்தி முனிவர்|பவணந்தி முனிவரால்]] எழுதப்பட்ட [[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கண]] நூலாகும். [[தமிழ்மொழி]] இலக்கணநூல்களுள் தற்போது இருப்பவைகளில் மிகப்பழமையானதான [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தின்]] சில பகுதிகள் வழக்கொழிந்தன, மற்றும் சிலவற்றிற்கு கூடுதல் விளக்கம் தேவைப்பட்டது. வழக்கொழிந்த இலக்கணப் பயன்பாடுகளுக்கு இணையான சமகாலப் பயன்பாடுகளை வகுத்தும், ஏற்கனவே வகுக்கப் பெற்ற பயன்பாடுகளை மேலும் விளக்கியும், எளிமைப்படுத்தியும் நன்னூலில் எழுதப்பட்டது. தற்காலம்வரை, செந்தமிழுக்கான இலக்கணமுறை நன்னூலைப் பின்பற்றியே உள்ளது.
 
==நூலின் பகுதிகள்==
நன்னூல் இரு அதிகாரங்களாக பகுக்கப்பட்டுள்ளது. [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்]]தினை ஒட்டி எழுதப்பட்ட இன்னூலிலும் 5 அதிகாரங்கள் இருந்தன என்றும் பல காரணங்களுக்காக 3 அதிகாரங்கள் தொலைந்து போயிருக்கக்கூடும் எனவும் சான்றோர் கூறுவர்.
இவை:
# பாயிரம்
# எழுத்ததிகாரம்
# சொல்லதிகாரம்
 
==பாயிரம்==
சிறப்புப்பாயிரம், பொதுப்பாயிரம் என இரு வகையாகவும் நூலின் முகவுரையாகவும் அமைந்துள்ளது சிறப்பு. நன்னூல் நூலுக்கு இலக்கணம் சொல்லத் தொடங்குகிறது. நூலுக்குப் [[பாயிரம்]] வேண்டும். நூலுக்குரிய இலக்கணங்கள் எவை, அதனை யார் செய்யவேண்டும். நூலைச் சொல்லும் [[ஆசிரியர் (இலக்கணம்)|ஆசிரியர்]], [[மாணாக்கர் (இலக்கணம்)|மாணாக்கர்]] ஆகியோரது தன்மை முதலானவை இதில் கூறப்படுகின்றன. தொல்காப்பியம் மரபியல் இறுதியில் இவை உள்ளன. <ref>நூல் 3-639 முதல் 643</ref> <ref>நூலின் உரை 3-644 முதல் 655</ref> <ref>உத்தி 656</ref> <ref>இவை பிற்காலச் சேர்க்கை என்னும் கருத்து உண்டு.</ref>
;எழுத்து
:எழுத்து, பதம், புணர்ச்சி என்னும் பாகுபாட்டில் எழுத்து ஆராயப்பட்டுள்ளது. இவற்றில் தொல்காப்பியர் கூறிய கருத்துக்கள் உடன்பாட்டுடன் சேர்க்கப்பட்டுள்ளன. பதவியல் பகுதி புதுவரவு. எனினும் தொல்காப்பியம் கிளவியாக்கத்தில் வரும் பால்காட்டும் விகுதிகள் முதலானவை பதவியலுக்கான முன்னோடிகள். [ச], [சை], [சௌ] எழுத்துக்கள் மொழிமுதலாக வராது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுவதை <ref>
:தொல்காப்பியம் ஒன்பது இயல்களில் கூறிய செய்திகள் நன்னூலில் நான்கு இயல்களில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
* தொல்காப்பியம் கூறியுள்ள பொருள் இலக்கணம் இதில் கூறப்படவில்லை. <ref>[[இறையனார் களவியல்]], [[புறப்பொருள் வெண்பாமாலை]], [[நம்பி அகப்பொருள்|நம்பியகப்பொருள்]] முதலான பொருள்-துறை நூல்கள் செல்வாக்குப் பெற்றிருந்த காலம் அது</ref>
 
===பொதுப்பாயிரத்தின் உறுப்புகள்===
# நூலினது வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)
# ஆசிரியனது வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)
# பாடஞ் சொல்லலினது வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)
# மாணாக்கனது வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)
# பாடங் கேட்டலின் வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)
 
==எழுத்ததிகாரம்==
இவ்வதிகாரம் பின்வரும் 5 பகுதிகளாக உள்ளது:
# எழுத்தியல்
# பதவியல்
# உயிரீற்றுப் புணரியல்
# மெய்யீற்றுப் புணரியல்
# உருபு புணரியல்
 
==சொல்லதிகாரம்==
இவ்வதிகாரம் பின்வரும் 5 பகுதிகளாக உள்ளது:
# பெயரியல்
# வினையியல்
# பொதுவியல்
# இடையியல்
# உரியியல்
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.itcusa.org/projectmadurai/utf8/mp152.html மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள நன்னூல் தொகுப்பு]
* [http://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D நன்னூல் (மூலம்)]
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
[[பகுப்பு:நன்னூல்|*]]
[[பகுப்பு:12 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]]
[[பகுப்பு:முழுமையாகக் கிடைக்காத தமிழ் நூல்கள்]]
[[பகுப்பு:தமிழ் இலக்கண நூல்கள்]]
 
{{book-stub}}
20,715

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1776451" இருந்து மீள்விக்கப்பட்டது