"காவேரி (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
தொகுப்பு சுருக்கம் இல்லை
| imdb_id =
}}
'''காவேரி''', [[1955]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[யோகநாத்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[நம்பியார்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். "மஞ்சள் வெயில் மாலையிலே, வண்ண பூங்காவிலே, பஞ்சவர்ண கிளிகள் கொஞ்சும்
பரவசம் பார்..." என்ற பாடல் மிகவும் பிரபலம். பாடியவர்கள் [[சிதம்பரம் ஜெயராமன்]], [[மதராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி]], நடிப்பு [[சிவாஜி கணேசன்]], [[லிலிதா]].
== வெளியிணைப்புகள் ==
|