நீட்டலளவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''நீட்டலளவை''' அல்லது '''நீள அலகுகள்''' (''units of length'') என்பது [[நீளம்]], [[உயரம்]], [[ஆழம்]], [[தூரம்]] போன்ற நீள அளவுகளை அளப்பதற்குப் பயன்படுத்தப்படும் அலகுகள் ஆகும். இன்றைய காலகட்டத்தில் [[ஐக்கிய அமெரிக்கா]]வில் பயன்படுத்தப்படும் அமெரிக்க அலகுகள், மற்றும் ஏனைய நாடுகளில் பயன்படுத்தப்படும் [[மெட்ரிக் முறை]] ஆகியன முக்கியமான அலகுகள் ஆகும். மெட்ரிக்கு முறை [[அனைத்துலக முறை அலகுகள்|எஸ்ஐ]], மற்றும் எஸ்ஐ அல்லாத அலகுகளாக மேலும் பிரிக்கப்பட்டுள்ளன.<ref>{{cite book|last=Cardarelli|first=François|title=Encyclopaedia of Scientific Units, Weights, and Measures: Their SI Equivalences and Origins|year=2003|publisher=Springer|isbn=9781852336820 |ref=harv}}</ref><ref name=Hinkelman>{{cite book|last=Hinkelman|first=Edward G.|author2=Sibylla Putzi |title=Dictionary Of International Trade: Handbook Of The Global Trade Community|year=2005|publisher=World Trade Press|page=245|isbn=9781885073723}}</ref><ref>{{cite book|last=Judson|first=Lewis Van Hagen|title=Units of Weight and Measure (United States Customary and Metric): Definitions and Tables of Equivalents, Issue 233|year=1960|pages=3&ndash;4|publisher=U.S. Department of Commerce, National Bureau of Standards |url=http://books.google.com/books?id=Mialg1senzMC&printsec=frontcover&dq=Units+of+Weight+and+Measure+(United+States+Customary+and+Metric)&source=bl&ots=0JAs-6uKEu&sig=f8BSRt44JIZPrxDvUklqe9KBrd4&hl=en&sa=X&ei=GHh9UL3hM-TbigKHqYHwDg&ved=0CDEQ6AEwAA#v=onepage&q=Units%20of%20Weight%20and%20Measure%20(United%20States%20Customary%20and%20Metric)&f=false |accessdate=16 October 2012}}</ref>
 
== மெட்ரிக்கு முறை ==
வரிசை 31:
 
==கடல்-சார்ந்த==
மாலுமிகளால்[[மாலுமி]]களால் பயன்படுத்தப்படும் [[கடல்]]-சார் நீள அலகுகள்:
 
* [[பதொம் (அலகு)|பதொம்]] (மெட்ரிக்கு-அல்லாத நாடுகளில் ஆழம் அளப்பதற்கு) (2 யார்கள் = 1.8288 மீ)
வரிசை 37:
 
==வான்வெளி==
வானோட்டிகள் உயரத்தை [[அடி]]யிலும் ([[சீனா]], [[உருசியா]] தவிர்த்து), தூரத்தை [[கடல் மைல்|கடல் மைலிலும்]] அளக்கிறார்கள்.
 
==நில அளவை==
"https://ta.wikipedia.org/wiki/நீட்டலளவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது