ஏழாம் சாமராச உடையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox monarch | name = ஏழாம் சாம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 125:
|}
[[பகுப்பு:மைசூர் அரசர்கள்]]
''' மகாராசா சிறீ சாமராச உடையார்''' (1704 - 1734)அல்லது'''ஏழாம் சாமராச உடையார்''' என்பவர் மைசூரின் மன்னராக 1732 முதல் 1734 வரை இருந்தவர்.<ref>http://www.mysorepalace.gov.in/Wodeyar_Dynasty.htm</ref>மன்னர் தொட்ட கிருட்டிணராசன் இறந்தபோது தேவராசன் என்பவர் தளவாய் ஆகவும் நஞ்சராசன் என்பவர் முதலமைச்சராகவும் இருந்தனர். ஆட்சியில் இவர்கள் ஆதிக்கமே இருந்தது.
 
==வாழ்க்கை==
இவர் அங்கனஹல்லி என்ற ஊரைச்சேர்ந்த தேவராச அர்ஸ் என்பவரின் மகனாவார். இவர் சௌபாக்கியவதி மகாராணி சிறீ தேவசம்மா என்னும் தேவராச அம்மணி அவரு-க்கும் மறைந்த மன்னர் தொட்ட கிருட்டிணராச உடையாருக்கும் வளர்ப்பு மகனாவார். 19 மார்ச் 1732இல் இவரை சாமராச உடையார் என்ற பெயருடன் அமைச்சர்கள் பட்டம் சூட்டினர். புதிய மன்னர் தன் அதிகாரத்தைக் காட்டவே மன்னரை சிறையாலடைத்தனர்.இவர் 1734 இல் சிறையிலேயே மாண்டார். அமைச்சர்கள் சேர்ந்து ஐந்து வயதான ஒரு சிறுவனுக்கு பட்டம் சூட்டினர். <ref>தகடூர் வரலாறும் பண்பாடும் இரா.இராமகிருட்டினன் பக். 320 </ref>
வரி 132 ⟶ 133:
{{Reflist}}
[[பகுப்பு:மைசூர் அரசர்கள்]]
[[பகுப்பு:1704 பிறப்புகள்]]
[[பகுப்பு:1734 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஏழாம்_சாமராச_உடையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது