அலுமினியம் நைட்ரேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிறுதிருத்தம்
வரிசை 57:
}}
 
'''அலுமினியம் நைட்ரேட்டு''' ''( Aluminium nitrate )'' என்பது [[அலுமினியம்|அலுமினியமும்]] [[நைட்ரிக் காடி]]யும் சேர்ந்த ஓர் அலுமினியம் உப்பாகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு Al(NO<sub>3</sub>)<sub>3</sub> ஆகும். பொதுவாக இது படிக நீரேறியாகவும், பரவலாக அலுமினியம் நைட்ரேட்டு ஒன்பதாம் நீரேறியாகவும் ( Al(NO<sub>3</sub>)<sub>3</sub>·9H<sub>2</sub>O ) காணப்படுகிறது.
== தயாரிப்பு ==
 
வினை நடைபெறும் போது அலுமினியம் வினை முடக்கும் அடுக்காக உருவாவதால் இதை நைட்ரிக் காடியுடன் சேர்த்து எளிதாக அலுமினியம் நைட்ரேட்டு தயாரிக்க இயல்வதில்லை.
 
வரி 83 ⟶ 82:
{{reflist}}
 
== வெளியிணைப்புக்கள் ==
== வெளிப்புற இணைப்புகள் ==
* [http://avogadro.chem.iastate.edu/MSDS/Al(NO3)3-9H2O.htm MSDS of nonahydrate]
* [http://www.chemicalsubstanceschimiques.gc.ca/fact-fait/alum-salts-sels-eng.php Government of Canada Fact Sheets and Frequently Asked Questions: Aluminum Salts]
 
 
[[பகுப்பு:அலுமினியம் சேர்மங்கள்]]
[[பகுப்பு:நைட்ரேட்டுகள்]]
[[பகுப்பு :ஆக்சிசனேற்றிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அலுமினியம்_நைட்ரேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது