எல்லாளன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 78:
முன்னர், சோழர் பெருமை கூறுவதற்காக மட்டும் பயன்பட்டுவந்த இக் கதை தற்காலத்தில் முழுத் தமிழ் இனத்தினதும் நீதி முறைசார்ந்த பெருமைக்கு அடையாளமாகப் பயன்பட்டுவருகிறது<ref>indianfolklorist.com இன் [http://indianfolklorist.com/index.php?option=com_content&view=article&id=17&Itemid=16 இந்தப்] பக்கத்தில் இருந்து</ref>. சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுநீதிச் சோழன் சிலை இருப்பது இதற்கு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.
====கதை====
மனுநீதிச் சோழனது மகன் வீதிவிடங்கன், தேரேறி வீதி உலாக் கிளம்பினான். அவனையே அறியாது அவன் சக்கரங்கள் ஏறி ஒரு பசுங்கன்று இறந்து விட்டது. இதைக் கண்ட தாய்ப் பசு மன்னன் அவை சென்று [[ஆராய்ச்சி மணி]]யை முட்டி அடித்தது. பசுவின் துயர் அறிந்த மன்னவன் தானும் தன் மகனை இழத்தலே தகும் என்று மந்திரியிடம் இளவரசனை தேரேற்றிக் கொல்லப் பணித்தான். மந்திரியோ மன்னர் குலத்துக்கு ஒரு தீங்கும் செய்யேன் என்று கூற, மன்னனே தன் வீதிவிடங்கனைத் தேரேற்றிக் கொன்றான்.
 
====மகாவம்சம்====
கிபி 5 ஆம் நூற்றாண்டுக்கும் 6 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் எழுதப்பட்டதாகக் கருதப்படும், [[இலங்கை]]யின் வரலாறு கூறும் [[பாளி]] நூலான [[மகாவம்சம்]] கிமு 2 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் இருந்து வந்து 44 ஆண்டுகள் இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான [[எல்லாளன்]] மீது இக்கதையை ஏற்றிச் சொல்கிறது<ref>Wijesinha, L. C., 1996. பக். 82.</ref>.
 
===கல்வெட்டறிஞர்கள் மற்றும் புலவர் கருத்துகள்===
====கல்வெட்டறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியம்====
வரி 97 ⟶ 91:
 
== எல்லாளன் - மனுநீதிச் சோழன் ஒப்பு நோக்கல் ==
* மனுநீதிச் சோழனது மகன் வீதிவிடங்கன், தேரேறி வீதி உலாக் கிளம்பினான். அவனையே அறியாது அவன் சக்கரங்கள் ஏறி ஒரு பசுங்கன்று இறந்து விட்டது. இதைக் கண்ட தாய்ப் பசு மன்னன் அவை சென்று [[ஆராய்ச்சி மணி]]யை முட்டி அடித்தது. பசுவின் துயர் அறிந்த மன்னவன் தானும் தன் மகனை இழத்தலே தகும் என்று மந்திரியிடம் இளவரசனை தேரேற்றிக் கொல்லப் பணித்தான். மந்திரியோ மன்னர் குலத்துக்கு ஒரு தீங்கும் செய்யேன் என்று கூற, மன்னனே தன் வீதிவிடங்கனைத் தேரேற்றிக் கொன்றான். கிபி 5 ஆம் நூற்றாண்டுக்கும் 6 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் எழுதப்பட்டதாகக் கருதப்படும், [[இலங்கை]]யின் வரலாறு கூறும் [[பாளி]] நூலான [[மகாவம்சம்]] கிமு 2 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் இருந்து வந்து 44 ஆண்டுகள் இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான [[எல்லாளன்]] மீது இக்கதையை ஏற்றிச் சொல்கிறது<ref>Wijesinha, L. C., 1996. பக். 82.</ref>.
 
==இவற்றையும் பார்க்க==
வரி 114 ⟶ 109:
* http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=12&Song_idField=12000
* [http://indianfolklorist.com/index.php?option=com_content&view=article&id=17&Itemid=16 மனுநீதிச்சோழன்]
 
{{சோழ மன்னர்கள்}}
{{அனுராதபுர மன்னர்கள்}}
{{சோழ மன்னர்கள்}}
{{சோழர்}}
 
"https://ta.wikipedia.org/wiki/எல்லாளன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது