உம்பளச்சேரி மாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==உம்பளச்சேரி==
நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த உம்பளச்சேரி ஊராட்சியின் பெயரைக்கொண்டு இவ்வகை மாடுகள் '''உம்பளச்சேரி மாடுமாடுகள்''' என்பதுஎன உம்பளச்சேரியில் காணப்படுகின்ற [[மாடு]]களைக் குறிக்கும்அழைக்கப்படுகின்றன. [[நாகை]], [[திருவாரூர்]] மாவட்ட சதுப்பு நிலப் பகுதியில் உள்ள உப்பன் அருகு என்ற உப்புச்சத்து நிறைந்த புல் வகைகளை மேய்ந்து இனவிருத்தி செய்ததால் உப்பளச்சேரி மருவி உம்பளச்சேரி எனப் பெயர் பெற்றது{{ஆதாரம்}}. இந்த இனப்பசுக்கள்இனப் பசுக்கள் 2.5 லீட்டர்லிட்டர் வரை குறைந்த அளவே பால் கறந்த போதிலும், இதன் பால் கெட்டித்தன்மையும் நோய் எதிர்ப்பு சக்தியும் வாயந்ததாகும். முத்துமுத்தாய் நெல் விளைந்தாலும் உம்பளச்சேரி மோருக்கு சோறு கிடைக்காது என்ற காளமேகப்புலவரின் பாடல் வரிகள் மூலமாக உம்பளச்சேரியின் பெருமையினை அறிந்துகொள்ளலாம். <ref name="dm"> தினமணி புத்தாண்டு மலர் 2013 </ref>
 
==காளை==
"https://ta.wikipedia.org/wiki/உம்பளச்சேரி_மாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது