அம்பலாங்கொடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
மற்றும் மிகவும் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். and போடுமிடமெல்லாம் மற்றும் போடுவது சரியல்ல
வரிசை 87:
}}
 
'''அம்பலாங்கொடை''' இலங்கையின் [[காலி மாவட்டம்|காலி மாவட்டத்திலுள்ள]] ஒரு கரையோர நகரமாகும். இது [[கொழும்பு|கொழும்பிலிருந்து]] ஏறத்தாழ 107 கி.மீ. தூரத்திலும் [[காலி]]யிலிருந்து ஏறத்தாழ 13 கி.மீ. தூரத்திலும் [[ஏ-2 நெடுஞ்சாலை (இலங்கை)|ஏ-2 நெடுஞ்சாலை]]யில் அமைந்துள்ளது. இந்நகரானது அழகிய மணற்கடற்கரையையும், உள்ளூர் கலாச்சார மையங்களையும் மற்றும் பரபரப்பான மீன் சந்தைகளையும் கொண்டுள்ளது. இந்நகரமானது பண்டைய சாத்தான் முகமூடிகள் மற்றும், சாத்தான் நடனத்திற்கு பிரபலமானது.
 
[[பகுப்பு:காலி மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/அம்பலாங்கொடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது