வசீலி கண்டீன்ஸ்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 55 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 24:
 
==கலைசார் காலகட்டங்கள்==
[[படிமம்:WassilyVassily Kandinsky, 1908 - Munich-Schwabing with the Church of St-1Ursula.jpg|left|thumb|ஒரு தொடக்ககால ஆக்கம் "புனித உர்சுலா கோயிலுடன் மியூனிக்-சுவாபிங்" (கண்டீன்ஸ்கி 1908)]]
காண்டின்ஸ்கியின் தூய ''[[பண்புரு]]'' ஆக்கங்கள் திடீரென வந்துவிடவில்லை. அவரது தனிப்பட்ட கலை அநுபவங்களின் அடிப்படையில் அமைந்த கோட்பாட்டுச் சிந்தனைகளின் முதிர்ச்சியினாலும், நீண்ட கால வளர்ச்சியின் அடிப்படையினாலுமே இவை உருவாகின. இந்த உள் அழகின் மீதான பக்தியை அவர், ''ஆன்மாவின் உள்ளுணர்வு'' என்று குறிப்பிட்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/வசீலி_கண்டீன்ஸ்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது