சின்னத் தம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 31:
== தயாரிப்பு ==
இயக்குநர் [[பி. வாசு]]வின் மகனான நடிகர் [[சக்தி]] முதன்முறையாக இப்படத்தில் சிறு வயது பிரபுவாக நடித்திருந்தார்.<ref>http://www.behindwoods.com/tamil-movie-news/july-06-01/03-07-06-p-vasu.html</ref> இப்படம் [[பி. வாசு]], நடிகர் [[பிரபு]] இருவரும் [[என் தங்கச்சி படிச்சவ]] (1988), மற்றும் [[பிள்ளைக்காக]] (1989) படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்த திரைப்படமாகும்.<ref>https://groups.google.com/forum/#!searchin/soc.culture.malaysia/wanted$20gangai$20amaren/soc.culture.malaysia/wChllR1Tv-g/tMZ-sqNhV_8J</ref>
 
== பாடல்கள் ==
[[இளையராஜா]] இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் இத்திரைப்படத்தில் 35 நிமிடங்கள் இடம் பெற்றன. அனைத்துப் பாடல்களும் சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்களாகும்.<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/did-you-know-/Raajas-35-minute-track-record/articleshow/16335972.cms|title=Raaja's 35-minute track record|publisher=Times of India|date=10 September 2012|accessdate=01 திசம்பர் 2014}}</ref><ref>http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/the-maestros-magic-continues/article3856269.ece</ref>
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="center"
| '''எண்''' || '''பாடல்''' || '''பாடகர்(கள்)''' || '''பாடலாசிரியர்''' || '''நீளம்'''
|-
| 1
| "தூளியிலே ஆட வந்த 1"
| [[சித்ரா]]
| [[வாலி (கவிஞர்)|வாலி]]
| 2:40
|-
| 2
| "தூளியிலே ஆட வந்த 2"
| [[மனோ]]
| [[வாலி (கவிஞர்)|வாலி]]
| 4:38
|-
| 3
| "போவோமா ஊர்கோலம்"
| [[சுவர்ணலதா (பின்னணிப் பாடகி)|சுவர்ணலதா]], [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]]
| [[கங்கை அமரன்]]
| 4:44
|-
| 4
| "அட உச்சந்தல"
| [[மனோ]]
| [[வாலி (கவிஞர்)|வாலி]]
| 4:58
|-
| 5
| "குயிலப் புடிச்சி"
| [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]]
| [[வாலி (கவிஞர்)|வாலி]]
| 4:46
|-
| 6
| "அரைச்ச சந்தனம்"
| [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]]
| [[கங்கை அமரன்]]
| 4:52
|-
| 7
| "நீ எங்கே என் அன்பே"
| [[சுவர்ணலதா (பின்னணிப் பாடகி) |சுவர்ணலதா]]
| [[கங்கை அமரன்]]
| 5:04
|-
| 8
| "தூளியிலே ஆட வந்த 3"
| [[மனோ]]
| [[வாலி (கவிஞர்)|வாலி]]
| 1.52
|}
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சின்னத்_தம்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது