கூட்டுத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி unreliable source
வரிசை 1:
மனிதர் ஒருவரை ஒருவர் சார்ந்துவாழும் போக்கையும் அனைவரின் கூட்டு ஒத்துளைப்பையும் முன்னிறுத்தி அற, அரசியல், பொருளாதார, சமூக முறைமைகளை அணுகுவதை '''கூட்டுத்துவம்''' குறிக்கின்றது. இது சமூக இலக்குகளை தனிமனித இலக்குகளை விட முக்கியம் என்கிறது. மேற்குநாடுகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு [[தனிமனிதத்துவம்|தனிமனிதத்துவமே]] வளர்ச்சிக்கு முக்கியம் என கருதப்பட்ட போதிலும் கூடுத்துவதை முன்னிறுத்திய ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் வளர்ச்சி அந்தக் கூற்றுடன் முரண்பட்டிருக்கிறது.
 
== சார்புக் கருத்துக்கள் ==
{{cquote|கூட்டுத்துவம் என்பது சமூகங்களின் ஒருமைப்பாடாகும். இவையை பிரதானமானவை - தனிமனித பயிரிடுவோன் அல்ல. இவையே தீர்மானம் நிறைவேற்றும் அடிமட்ட அலகுகளாகும். இவற்றிற்கே கூட்டுத்தாபனங்களும் அரசாங்கங்களும் பதிலளிக்க வேண்டும்.}}<ref>வந்தனா சிவா [http://www.aaraamthinai.com/interview/apr18vsiva.asp]</ref>வந்தனா சிவா
 
== பொதுவுடமைத்துவமும் கூட்டுத்துவமும் ==
"https://ta.wikipedia.org/wiki/கூட்டுத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது