புறவயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + விக்கித்தரவில் சேர்க்கப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயில...
No edit summary
 
வரிசை 1:
{{Nowikidatalink}}
{{unreferenced}}
'''புறவயம்''' (objectivity) என்பது பல்வேறு வகையில் வரைவிலக்கணம் கொடுக்கப்படும் உண்மைநிலை, உண்மை என்பன தொடர்பான ஒரு [[மெய்யியல்]] கருத்துரு ஆகும். பொதுவாகப் புறவயம் என்னும் சொல் குறித்த விடயத்தை வெளிப்படுத்துபவரது தனிப்பட்ட [[பக்கச்சார்பு]], விளக்கங்கள், [[உணர்வு]]கள், [[கற்பனை]]கள் என்பவற்றுக்கு அப்பால் உண்மையாக இருக்கும் நிலை அல்லது தன்மை எனப் பொருள்படும். உண்மையாய் இருப்பதற்கான நிபந்தனைகளை நிறைவு செய்வதுடன், "மனதில் தங்கியிராமலும்" இருக்கும்போது ஒரு கூற்று புறவயமான உண்மை எனப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/புறவயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது