கூட்டுத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி unreliable source
C.K.MURTHY (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
மனிதர் ஒருவரை ஒருவர் சார்ந்துவாழும்சார்ந்து வாழும் போக்கையும் அனைவரின் கூட்டு ஒத்துளைப்பையும்ஒத்துழைப்பையும் முன்னிறுத்தி அற, அரசியல், பொருளாதார, சமூக முறைமைகளை அணுகுவதை '''கூட்டுத்துவம்''' குறிக்கின்றது. இது சமூக இலக்குகளை தனிமனித இலக்குகளை விட முக்கியம் என்கிறது. மேற்குநாடுகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு [[தனிமனிதத்துவம்|தனிமனிதத்துவமே]] வளர்ச்சிக்கு முக்கியம் என கருதப்பட்ட போதிலும் கூடுத்துவதை முன்னிறுத்திய ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் வளர்ச்சி அந்தக் கூற்றுடன் முரண்பட்டிருக்கிறது.
 
== பொதுவுடமைத்துவமும் கூட்டுத்துவமும் ==
"https://ta.wikipedia.org/wiki/கூட்டுத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது