ஐதர் அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 35:
 
===படைவீரனாதல்===
இச்சூழலில், மைசூரை உடையார்கள் ஆண்டு வந்தனர். இதற்கு முன்பு [[மைசூர் அரசு|மைசூர் அரசை]], [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] கீழும், [[பாமினி சுல்தான்கள்|பாமினி சுல்தான்களின்]] ஆட்சியின் கீழும் ஆளப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.அப்போது [[இரண்டாம் கிருட்டிணராச உடையார்|கிருட்டிணராச உடையார்]] என்ற 20 வயது இளைய அரசனிடம், சாதாரண படை வீரர்களாக ஹைதர் அலியும், அவரது அண்ணன் ஷாபாஸ் சாஹிபும் பணியில் சேர்ந்தனர்.1749ல் நடைபெற்ற தேவனஹள்ளிப் போரில் இவர்கள் காட்டிய வீரமும் தீரமும் மன்னரை வியப்பில் ஆழ்த்தியது.
 
===பதவி உயர்தல்===
வரிசை 44:
மைசூர் படையில் அதிருப்தி உருவாகியது. [[சம்பளம்|சம்பள]] உயர்வு பிரச்சனையாக உருவெடுத்தது. கடைசியில் [[1758]]ல் கலகமாக மாறியது. கலகத்தை அடக்கும் பொறுப்பு, அயிதர் அலியிடம் ஒப்படைக்கப்பட்டது. சாட்டையைச் சுழற்றி, மைசூர் படையினரைக் கட்டுப் படுத்தினார். பின்னர், தனது முயற்சியாலும், சொந்த பணத்தாலும் படையினரின் சம்பள பாக்கியை நிவர்த்தி செய்தார். இதனால் மைசூர் படை வீரர்கள் அவரைக் கொண்டாடினர்.
 
[[1759]]ம் வருடம், வலுவான மராட்டியப் படை மைசூரைத் தாக்கியது.அத்தருணத்தில், அயிதர் அலிதான் தலைமையேற்று களமாடி, வெற்றிவாகைச் சூட்டினார். இளவயது அரசர் [[சிக்கஇரண்டாம் கிருட்டிணராச உடையார்|சிக்க கிருட்டிணராச உடையாரும்]] மகிழ்ச்சியடைந்தார். மேலும், அயிதரைப் போற்றும் வகையில் ''தைரியம் கொண்ட வெற்றிச் சிங்கம்'' (“பதே ஹைதர் பஹதூர்”) என்ற பட்டம் மைசூர் மன்னரால் வழங்கப்பட்டது.இளவயது மன்னரை ஆட்டிப் படைத்த அமைச்சர்கள் தேவராசும், நஞ்சராசும், தங்களது சொகுசு வாழ்க்கையிலேயே கவனமாக இருந்தனர். அலியோ மக்கள் மன்றத்தில் ஒரு “பேரரசராக” வளர்ந்துக் கொண்டிருந்தார்.
 
அலியை அடக்குவதற்கு [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயப்]] படையினர் ஒரு பொதுவான கூட்டணியை உருவாக்கினர். அதில் [[மராத்தி]]யர்களும், [[அயிதராபாத் நிசாம்|அயிதராபாத் நிசாமும்]] இணைந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஐதர்_அலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது