ஐதர் அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 49:
 
==அரசப்பதவி==
மராத்தியரும், நிசாமும் தனக்கு எதிராக கூட்டணி அமைத்ததை அறிந்த அலி,[[புதுச்சேரி]]யை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரெஞ்சுகாரர்களுடன் கூட்டணி கொண்டார். ஏராளமான பிரெஞ்சு வீரர்களை தனது படையில் சேர்த்துக் கொண்டு, அவர்களது போர் நுட்பங்களை இந்திய வீரர்களுக்கும் பயிற்சி அளித்தார். அலியை ஒடுக்குவது குறித்து பொம்மை மன்னர் [[இரண்டாம் கிருட்டிணராச உடையார்|கிருட்டிணார உடையருடன்]] ஆலோசித்தனர். அவரை ஆட்டிப்படைத்த தேவராசும், நஞ்சராசும் ஆலோசித்தனர். ஓரிரு நிகழ்வுகளின் மூலம் தனக்கு ஏற்படும் ஆபத்துகளை புரிந்துக் கொண்ட அலி, அவ்விரு அமைச்சர்களை [[சிறை]]ப்படுத்தி, பொம்மை மன்னர் இரண்டாம் கிருட்டிணராச உடையார்|கிருட்டிணாராச உடையாரை]] ஓரங்கட்டி, [[1762]]ல் [[மைசூர் அரசு|மைசூர்]] அரசராக முடிசூட்டிக் கொண்டார்.
 
ஆட்சிக்கு வந்ததும் முதலில் [[இராணுவம்|இராணுவத்தை]] சீரமைத்தார். 200-க்கும் மேற்பட்ட ஐரோப்பியர்களைப் பணியமர்த்தி, [[இந்தியா]]வில் முதன் முதலில் நவீன இராணுவத்தை உருவாக்கினார். அவருடைய படையில் இருந்த 1,80,000 இராணுவ வீரர்களுக்கும், 40 நாட்களுக்கு ஒருமுறை, மாத [[சம்பளம்|சம்பள]]த்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அவரது நாட்டின் பணமானது,<ref>http://www.flickr.com/photos/celeste33/2924624305/ </ref>பகோடா'' என்றழைக்கப்பட்டது. அது [[தங்கம்|தங்கத்தாலும்]], இந்து கடவுளரும் அமைந்திருந்தது.அவரது இராணுவம் குறித்தும், படை நடத்தும் திறன் குறித்தும் எதிரிகளுக்கும் செய்தி பரவி திகழ்த்தியது. வேளாண்மையினருக்கும் உகந்த நண்பனாகத் திகழ்ந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஐதர்_அலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது