அக்னி நட்சத்திரம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25:
{{கதைச்சுருக்கம்}}
கௌதம் (பிரபு) மற்றும் அஷோக் (கார்த்திக்) இருவரும் பகையின் காரணமாக சண்டைகள் கொள்வர் இதன் காரணம் அஷோக்கின் தாயாரையும் கௌதமின் [[தாய்|தாயாரையும்]] இவர்களது தந்தை மணம் செய்து கொண்டார் என்பதே ஆகும். மேலும் இருவரும் தங்களுக்குள் இருக்கும் பகை காரணமாக அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வர். இவர்கள் தந்தையின் அலுவலகப் பிரச்சினைகள் காரணமாக இவரைக் கொலை செய்யப்பட இவரின் எதிரியின் முயற்சியால் இரு சகோதரர்களும் ஒற்றுமை கொள்கின்றனர். பின்னர் தம் தந்தையினைக் கொலை செய்ய முயன்றவனை இருவரும் பழி தீர்க்கின்றனர்.
 
== பாடல்கள் ==
[[இளையராஜா]] இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற பாடல்களாகும்.<ref>{{cite web|url=http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000022|title=Agni Natchathiram Songs|accessdate=சனவரி 02, 2015|publisher=raaga}}</ref>
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="center"
| '''எண்''' || '''பாடல்''' || '''பாடகர்(கள்)''' ||'''பாடலாசிரியர்''' || '''நீளம் (நி:நொ)'''
|-
| 1 || ''நின்னுக்கோரி வர்ணம்'' || [[சித்ரா]] || rowspan=6|[[வாலி (கவிஞர்)|வாலி]] || 04:37
|-
| 2 || ''ஒரு பூங்காவனம்'' || [[எஸ். ஜானகி]] || 04:25
|-
| 3 || ''ராஜா ராஜாதி'' || [[இளையராஜா]] || 04:42
|-
| 4 || ''ரோஜாப்பூ ஆடி வந்தது'' || [[எஸ். ஜானகி]] || 04:27
|-
| 5 || ''தூங்காத விழிகள்'' || [[கே. ஜே. யேசுதாஸ்]], [[எஸ். ஜானகி]] || 04:41
|-
| 6 || ''வா வா அன்பே'' || [[கே. ஜே. யேசுதாஸ்]], [[சித்ரா]] || 04:40
|}
 
{{சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ்}}
"https://ta.wikipedia.org/wiki/அக்னி_நட்சத்திரம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது