ஜெயந்த் சின்ஹா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 1:
'''ஜெயந்த் சின்கா''', ஜார்க்கண்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் [[பாரதிய ஜனதா கட்சியின்கட்சி]]யின் உறுப்பினர். இவர் 1963ஆம் ஆண்டின் ஏப்ரல் 21ஆம் நாளில் பிறந்தார். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, [[ஹசாரிபாக் மக்களவைத் தொகுதி]]யில் போட்டியிட்டு வென்று, [[பதினாறாவது மக்களவை]]யில் உறுப்பினர் ஆனார். இவர் தில்லியில் உள்ள ஐ.ஐ.டி நிறுவனத்திலும், பென்னிசில்வேனியா பல்கலைக்கழகத்திலும், ஹார்வர்டு வணிகப் பள்ளியிலும் கல்வி பயின்றார். மத்திய அரசின் நிதித் துறைக்கான ராஜாங்க அமைச்சராகி உள்ளார்.<ref>[http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4768 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை]</ref>
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜெயந்த்_சின்ஹா" இலிருந்து மீள்விக்கப்பட்டது