ஆடுகளம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 9:
| released = {{Film date|df=y|2011|1|14}}
| country = இந்தியா
| budget = {{INR}}24 கோடி<ref>{{cite web|url=http://www.videos.behindwoods.com/videos-q1-09/director-interview/vetrimaran.html |title=Vetrimaran – Tamil Cinema Director Interview |publisher=Videos.behindwoods.com |accessdate=10 September 2011}}</ref><ref name=eti>{{cite news|url=http://economictimes.indiatimes.com/news/news-by-industry/media/entertainment-/media/after-bollywood-sony-music-taps-tamil-movie-market/articleshow/7459587.cms |title=After Bollywood, Sony Music taps Tamil movie market – The Economic Times |publisher=Economictimes.indiatimes.com |date=9 February 2011 |accessdate=10 September 2011 |deadurl=yes}} {{dead link|date=April 2014|bot=RjwilmsiBot}}</ref>
| gross= {{INR}}50 கோடி <small>(உலகம் முழுவதும்)</small>
}}
 
'''''ஆடுகளம்''''' ({{lang-en|Aadukalam}}) ([[2011]]) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும், வெற்றிமாறனின் இயக்கத்தில், GV.பிரகாஷ் குமார் இசையில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் தனுஷ் , டாப்ஸீ ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.2011ஆம் ஆண்டுக்கான [[தேசியத் திரைப்பட விருதுகள், இந்தியா|தேசியத் திரைப்பட விருதுகளில்]] ஆடுகளத்தின் நாயகன் [[தனுஷ்|தனுசிற்கு]] சிறந்த நடிகர் விருதும், [[வெற்றிமாறன்|வெற்றிமாறனுக்கு]] சிறந்த இயக்குனர் என்று தங்கத்தாமரை விருதும், அவருக்கே சிறந்த திரைகதைக்கான விருதும் நடன இயக்குனர் தினேஷ்குமாருக்கு சிறந்த நடன இயக்குனர் விருதும் கிடைத்துள்ளது<ref>[http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1105/19/1110519034_1.htm வெப்துனியா செய்தி]</ref>
 
== கதைச் சுருக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆடுகளம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது