நாடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
{{நாடகம்}}
'''நாடகம்''' என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கையாகும். நாட்டு + அகம் = நாடகம். அதாவது, நாட்டு மக்களின் அகத்தை பிரதிபலிக்கும் கலை. [[மொழிபு|கதை]] ஒன்றை அரங்கிலே நடிப்பு, ஒப்பனை, [[இசை]], ஓவியம், அரங்கமைப்பு, இலக்கியம், [[ஒலி]], [[ஒளி]] முதலான கலைகளின் ஒன்றிணைப்பால் படைத்துக் காட்டுவதை நாடகம் எனலாம். இவற்றை எழுதுபவர்கள் [[நாடகாசிரியர்]] என அறியப்படுவார்.
 
==விளக்கமும் செயல்பாடுகளும்==
"https://ta.wikipedia.org/wiki/நாடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது