மகாராஜபுரம் விஸ்வநாதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
C.K.MURTHY (பேச்சு | பங்களிப்புகள்)
சி Selvasivagurunathan mஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 53:
 
==யாழ்ப்பாணத்தில் வரவேற்பு==
[[இலங்கை]] [[யாழ்ப்பாணம்]] [https://en.wikipedia.org/wiki/Ramanathan_Academy_of_Fine_Arts இராமநாதன் நுண்கலைக்கல்லூரி] தொடங்கப்பட்டபோது விசுவநாத ஐயர் விழாவுக்குத் தலைமை தாங்க யாழ்ப்பாணம் சென்றார். கல்லூரியின் அதிபராக இருக்கும்படி அவரை வேண்டினார்வேண்டினர். ஆயினும் அவர் தான் சென்னை திரும்பவேண்டும் எனக் கூறி தனது மகனும் சங்கீத வித்துவானுமாகிய [[மகாராஜபுரம்_சந்தானம்|மகாராஜபுரம் சந்தானத்தை]] அங்கே பணியில் அமர்த்தினார். மகாராஜபுரம் சந்தானம் கல்லூரியின் முதலாவது அதிபராக நியமிக்கப்பட்டார். <ref>[http://www.thehindu.com/todays-paper/tp-national/can-the-musical-bridge-across-palk-strait-be-rebuilt/article5472076.ece Can the musical bridge across Palk Strait be rebuilt?]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மகாராஜபுரம்_விஸ்வநாதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது