"தென்கிழக்காசியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
சி ((Script) Duplicate: File:800px-Candi2.jpgFile:Bujang valley.jpg Exact or scaled-down duplicate: commons::File:Bujang valley.jpg)
 
=== தென்கிழக்காசியாவில் பண்டையத் தமிழர் ===
[[படிமம்:800px-Candi2Bujang valley.jpg|thumb|right|210px|தொல்லியல் சான்று, [[கடாரம்]]]]
தமிழ் நாட்டினருக்கும், தென்கிழக்காசிய நாடுகளுக்கும் [[2000]] [[ஆண்டு]]களுக்கு முன்பே தொடர்பு இருப்பதற்கான தடயங்கள் பல கிடைத்துள்ளன. [[கெடா]]வில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று [[முதலாம் குலோத்துங்கச் சோழன்|முதலாம் குலோத்துங்கச் சோழனால்]] விட்டுச் செல்லப்பட்டுள்ளது. இக்[[கல்வெட்டு]], [[சமசுகிருதம்|சமசுகிருத]] மொழியில் சோழ நாட்டிற்கும் கடாரத்திற்கும் உள்ள வணிகத் தொடர்பை விளக்கிக் காட்டியுள்ளது. அதுப்போக புக்கிட் மெரியாம், [[மூடா ஆறு|மூடா ஆற்றின்]] படுகையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் [[பல்லவர்|பல்லவப்]] பேரரசு [[வட்டெழுத்து]]கள் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
31

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1778795" இருந்து மீள்விக்கப்பட்டது