2007 சீனச் செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''2007 சீனாவின் செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனை''' (2007 Chinese anti-satellite missile test) ஜனவரி மாதம் 11 ஆம் தியதி 2007 ஆம் ஆண்டு [[சீனா]]வால் நடத்தப்பட்டது. சீனாவின் காலநிலை அறியும் செயற்கைக் கோளான[[செயற்கைக்கோள்|செயற்கைக்கோளான]] (Chinese weather satellite) எஃப் ஒய்-1சி (FY-1C) எனும் ''பெங்குயின்'' (Fengyun) வகைச் செயற்கைக் கோள்[[செயற்கைக்கோள்]] சீனாவால் [[ஏவகணை]] மூலம் தகர்க்கப்பட்டது. இச்செயற்கைக் கோளானது பூமியிலிருந்து 537 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்தது. இதன் எடை 750 கிலோகிராம்கள் ஆகும்.
 
==தகர்ப்பு ஏவுகணை==