செலுத்து வாகனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
No edit summary
வரிசை 1:
[[Image:Soyuz TMA-5 launch.jpg|thumb|right| [[ருசியா|ருசிய]] செலுத்து வாகனம்]]
'''செலுத்து வாகனம்''' (Launch vehicle) என்பது [[செயற்கைக் கோள்செயற்கைக்கோள்]]களை பூமியிலிருந்து[[பூமி]]யிலிருந்து விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும். இவ்வாறு எடுத்துச் செல்லும் செயற்கைக் கோள்கள்செயற்கைக்கோள்கள் பெரும்பாலும் பூமியின் வட்டப்பாதையில் நிறுத்தப்படுகின்றன. இத்தகைய செலுத்து வாகனங்கள் அதற்கென வடிவமைக்கப்பட்ட [[ஏவுதளம்|ஏவுதளத்தில்]] இருந்து செலுத்தப்படுகின்றன. ஏவுதளத்தில் செலுத்து வாகனத்திற்கென சிறப்புக் கட்டுமான வசதி செய்யப்பட்டிருக்கும்.<ref>
See for example: {{cite web |url=http://www.space.com/missionlaunches/fl_clcs_020918.html |title=NASA Kills 'Wounded' Launch System Upgrade at KSC |publisher=Florida Today|archiveurl=http://web.archive.org/web/20021013181710/http://www.space.com/missionlaunches/fl_clcs_020918.html|archivedate=2002-10-13}}</ref> இந்த செலுத்து வாகனம் பெரும்பாலும் இரண்டு நிலைகளைக் கொண்டதாக இருக்கும். சிலநேரங்களில் நான்கு நிலைகளைக் கொண்டதாகவும் இருக்கும். பெரும்பாலான செலுத்து வாகனங்கள் ஒரு முறை பயன்படுத்துபவையாக இருக்கும். ஏனெனில் செயற்கைக்கோள்களை அதன் வட்டப்பாதையில் உந்தித் தள்ளியபின் கீழே [[பூமி]]யை நோக்கி விழும் செலுத்து வாகனம் பூமியின் வளிமண்டலத்துடனான உராய்வினால் அதன் பாகங்கள் உடைந்துவிடும். ஆனால் மறுமுறையும் பயன்படுத்தும் வகையிலான செலுத்து வாகனங்களும் வடிவமைக்கப்படுகின்றன. சில செலுத்து வாகனங்களில் ''உந்துகிகளும்'' (Boosters) இணைக்கப்பட்டிருக்கும்.
 
வரிசை 12:
[[Image:Zenit-2 rocket ready for launch.jpg|thumb|right|செனித்-2 எனும் செயற்கைக்கோளை ஏந்திச் செல்லத் தயார் செய்யப்படும் உக்ரேனிய செலுத்து வாகனம்.]]
செலுத்து வாகனத்தின் உருவத்தைப் பொறுத்தும் இவற்றை வகைப்படுத்துகின்றனர்.
*ஒலி செலுத்துவாகனம் (Sounding rocket) - இவை மிகக்குறைவான எடையுடைய ஆராய்சிச் செயற்கைக் கோள்களைசெயற்கைக்கோள்களை எடுத்துச் செல்கின்றன.
*சிறிய செலுத்து வாகனம் (Small lift launch vehicle) - இவை அதிகபட்சமாக 2,000 கிலோகிராம்கள் எடையுள்ள செயற்கைக் கோள்களை [[பூமியின் தாழ் வட்டப்பாதை]]யில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.<ref name="classes">[http://www.nasa.gov/pdf/500393main_TA01-LaunchPropulsion-DRAFT-Nov2010-A.pdf NASA Space Technology Roadmaps - Launch Propulsion Systems, p.11]: "Small: 0-2t payloads, Medium: 2-20t payloads, Heavy: 20-50t payloads, Super Heavy: >50t payloads"</ref>
*நடுத்தர செலுத்து வாகனம் (Medium lift launch vehicle) - இவை 2,000 கிலோகிராம்கள் முதல் 20,000 கிலோகிராம்கள் எடையுள்ள செயற்கைக் கோள்களைசெயற்கைக்கோள்களை [[பூமியின் தாழ் வட்டப்பாதை]]யில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.<ref name="classes">[http://www.nasa.gov/pdf/500393main_TA01-LaunchPropulsion-DRAFT-Nov2010-A.pdf NASA Space Technology Roadmaps - Launch Propulsion Systems, p.11]: "Small: 0-2t payloads, Medium: 2-20t payloads, Heavy: 20-50t payloads, Super Heavy: >50t payloads"</ref>
*திறன் செலுத்து வாகனம் (Heavy lift launch vehicle ) - இவை 20,000 கிலோகிராம்கள் முதல் 50,000 கிலோகிராம்கள் எடையுள்ள செயற்கைக் கோள்களைசெயற்கைக்கோள்களை [[பூமியின் தாழ் வட்டப்பாதை]]யில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.<ref name="classes">[http://www.nasa.gov/pdf/500393main_TA01-LaunchPropulsion-DRAFT-Nov2010-A.pdf NASA Space Technology Roadmaps - Launch Propulsion Systems, p.11]: "Small: 0-2t payloads, Medium: 2-20t payloads, Heavy: 20-50t payloads, Super Heavy: >50t payloads"</ref>
*அதி திறன் செலுத்து வாகனம் (Super-heavy lift vehicle) - இவை 50,000 கிலோகிராம்களுக்கும் அதிகமான எடையுள்ள செயற்கைக் கோள்களைசெயற்கைக்கோள்களை [[பூமியின் தாழ் வட்டப்பாதை]]யில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.<ref name="classes">[http://www.nasa.gov/pdf/500393main_TA01-LaunchPropulsion-DRAFT-Nov2010-A.pdf NASA Space Technology Roadmaps - Launch Propulsion Systems, p.11]: "Small: 0-2t payloads, Medium: 2-20t payloads, Heavy: 20-50t payloads, Super Heavy: >50t payloads"</ref><ref name=hsf200910>
[http://www.nasa.gov/pdf/396093main_HSF_Cmte_FinalReport.pdf HSF Final Report: Seeking a Human Spaceflight Program Worthy of a Great Nation], October 2009, ''Review of U.S. Human Spaceflight Plans Committee'', p. 64-66: "5.2.1 The Need for Heavy Lift ... require a “super heavy-lift” launch vehicle ... range of 25 to 40 mt, setting a notional lower limit on the size of the super heavy-lift launch vehicle if refueling is available ... this strongly favors a minimum heavy-lift capacity of roughly 50 mt ..."</ref>
==விதிகள்==
"https://ta.wikipedia.org/wiki/செலுத்து_வாகனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது