மஜ்ஹருல் உலூம் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
'''மசுகருல் உலூம் கல்லூரி''' (Mazharul Uloom College) [[தமிழ்நாடு]], [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]], [[ஆம்பூர்]] [[நகரம்|நகரத்தில்]] உள்ளது. ஆம்பூர் முசுலிம் கல்விச் சங்கத்தால் 1969ம் ஆண்டு தொடங்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகிறது. கல்லூரியில் [[பொருளாதாரம்]], [[அறிவியல்]] ஆகியத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இக்கல்லூரி, [[திருவள்ளுவர் பல்கலைக்கழகம்|திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன்]] இணைக்கப்பட்ட கல்வி நிறுவனமாகும்.
 
{{தமிழ்நாட்டில் கல்வி}}
{{வேலூர் மாவட்டம்}}
 
"https://ta.wikipedia.org/wiki/மஜ்ஹருல்_உலூம்_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது