காவேரிப்பட்டணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

94 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,417 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். காவேரிப்பட்டணம் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காவேரிப்பட்டணம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==கோட்டை==
இதுஇந்த ஊரில் இயற்கை அரண் இல்லாத தரைக்கோட்டையாகும்தரைக்கோட்டை ஒன்று இருந்தது. தற்போது கோட்டை இருந்த பகுதி அழிவுற்று அகழி மட்டும் தென்படுகிறது. கோட்டையில் சிவன் கோயிலும்,பெருமால் கோயிலும் இன்றும் உள்ளன. இக்கோட்டை [[ஐதர் அலி]], [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானுடன்]] ஆங்கிலேயருக்கு நடைபெற்ற போர்களில் பெரும் பங்கு வகித்தது. கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள பாராமகால் என்றழைக்கப்படும் பன்னிரண்டு கோட்டைகளில் இது ஒன்றாகும்.<ref>தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.பக் 308</ref>
==ஆதாரங்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1779282" இருந்து மீள்விக்கப்பட்டது