அரசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

400 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சான்று சேர்த்தல்
சி (clean up)
(சான்று சேர்த்தல்)
{{சான்றில்லை}}
'''அரசன்''' என்பது ஒரு நாட்டை ஆளுபவனைக் குறிக்கும். மன்னன், கோன் ஆகிய சொற்களும் இதே பொருளுடையவையே. இச் சொல் ''ராஜ்'' என்னும் வடமொழிச் சொல்லிலிருந்து தோன்றியது எனக் கருதப்பட்டுவருகின்ற போதிலும், அரசன் என்பது [[தமிழ்]]ச் சொல்லே என நிறுவுமுகமாகப் பல சான்றுகளைத் [[பாவாணர்|தேவநேயப் பாவணர்]] போன்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர். அரையன் > அரசன். அரசன், அரசி, அரசு, அரசோச்சுதல், அரசாட்சி எல்லாம் இச் சொல்லிலிருந்து பெறப்பட்ட தூய தமிழ்ச் சொற்களே என்பது அவர்களுடைய கருத்து.
 
==வெளி இணைப்புக்கள்==
{{Wiktionary|monarch|kingship}}
*[http://www.heraldica.org/topics/odegard/titlefaq.htm A Glossary of European Noble, Princely, Royal and Imperial Titles]
*[http://starnarcosis.net/obsidian/regindex.html Regnal Chronologies] King lists worldwide
*[http://www.archontology.org Archontology]
*[http://imperialafrica.net African Kingdoms Imperial Throne Leadership and Enthronements]
 
[[பகுப்பு:சமூகவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1779497" இருந்து மீள்விக்கப்பட்டது