ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Aathavan jaffna (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1779512 இல்லாது செய்யப்பட்டது
L.Shriheeran (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1779523 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 29:
 
ஒழுங்கமைவான பிரசியப் படைகள் [[குளூகோ]], [[பிரீக்]], [[நீசே]] போன்ற வலுவான இடங்கள் உட்பட சிலேசியா முழுவதையும் விரைவிலேயே கைப்பற்றினர். இந்த் ஒரு நடவடிக்கை மூலம் பிரசியா தனது [[மக்கள்தொகை]]யை இரட்டிப்பு ஆக்கியதுடன், மக்களை நல்ல முறையில் நடத்தியதன்மூலம் தொழிற்றுறை உற்பத்தியிலும் பெரும் நன்மைகளைப் பெற்றுக்கொண்டது. அக்காலத்தில் "[[தேசியம்]]" என்பது இன்று உள்ளதுபோல் முக்கியமான ஒரு காரணியாக இருக்கவில்லை. உருவாகிவரும் [[கருத்துரு]]வின் தொடக்க நிலையிலேயே இருந்தது. சமூகத்தின் இந்த அரசியல்மயப்படாத நிலை பிரசியாவுக்குப் பெரும் வாய்ப்பாக அமைந்தது.
 
== நூற்பட்டியல் ==
* Asprey, Robert B., ''Frederick the Great: The Magnificent Enigma'' (Ticknor & Fields: New York, 1986).
* Black, Jeremy, ''America or Europe?: British Foreign Policy, 1739–63'' (University College London Press, 1998)
*{{cite book |first=Reed |last=Browning |title=The War of the Austrian Succession |location=New York |publisher=St Martin's Press |year=1993 |isbn=0-312-09483-3}} (Bibliography: pp. 403–431)
*{{EB1911}}
* Carlyle, Thomas. ''History of Friedrich II. of Prussia: called Frederick the Great'', Volume 5, London, 1873.
* Chandler, David. ''The Art of Warfare in the Age of Marlborough.'' Spellmount Limited, (1990): ISBN 0-946771-42-1
* Cust, Edward. ''Annals of the wars of the eighteenth century'', Vol.II, London, 1858.
* Davies, Norman, ''God's Playground: A History of Poland: Volume I: The Origins to 1795'' (Columbia University Press: New York, 1982).
* Fortescue, J. W. ''A History of the British Army'', MacMillan, London, 1899, Vol. II.
* Baron Jomini. ''Treatise on grand military operations'', Vol. I, New York, 1862.
* Luvaas, Jay, ''Frederick the Great on the Art of War'' (Free Press: New York, 1966).
* Mahan, J. Alexander, ''Maria Theresa of Austria'' (Thomas Y. Crowell Pub.: New York, 1932).
* McLaren, Moray, ''Bonnie Prince Charlie'' (Dorset Press: New York, 1972).
* Skrine, Francis Henry.''Fontenoy and Great Britain's Share in the War of the Austrian Succession 1741–48.'' London, Edinburgh, 1906.
* Smith, Rhea Marsh, ''Spain: A Modern History'', (University of Michigan Press: Ann Arbor, 1965).
* Smollett, Tobias. ''History of England, from The Revolution to the Death of George the Second'', London, 1848, Vol.II.
* Stanhope, Phillip Henry, Lord Mahon. ''History of England From the Peace of Utrecht to the Peace of Versailles.'', Boston, 1853, Vol.III.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஆசுத்திரிய_வாரிசுரிமைப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது