ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,854 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
Aathavan jaffna (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1779538 இல்லாது செய்யப்பட்டது
(L.Shriheeran (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1779523 இல்லாது செய்யப்பட்டது)
(Aathavan jaffna (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1779538 இல்லாது செய்யப்பட்டது)
 
ஒழுங்கமைவான பிரசியப் படைகள் [[குளூகோ]], [[பிரீக்]], [[நீசே]] போன்ற வலுவான இடங்கள் உட்பட சிலேசியா முழுவதையும் விரைவிலேயே கைப்பற்றினர். இந்த் ஒரு நடவடிக்கை மூலம் பிரசியா தனது [[மக்கள்தொகை]]யை இரட்டிப்பு ஆக்கியதுடன், மக்களை நல்ல முறையில் நடத்தியதன்மூலம் தொழிற்றுறை உற்பத்தியிலும் பெரும் நன்மைகளைப் பெற்றுக்கொண்டது. அக்காலத்தில் "[[தேசியம்]]" என்பது இன்று உள்ளதுபோல் முக்கியமான ஒரு காரணியாக இருக்கவில்லை. உருவாகிவரும் [[கருத்துரு]]வின் தொடக்க நிலையிலேயே இருந்தது. சமூகத்தின் இந்த அரசியல்மயப்படாத நிலை பிரசியாவுக்குப் பெரும் வாய்ப்பாக அமைந்தது.
 
== நூற்பட்டியல் ==
* Asprey, Robert B., ''Frederick the Great: The Magnificent Enigma'' (Ticknor & Fields: New York, 1986).
* Black, Jeremy, ''America or Europe?: British Foreign Policy, 1739–63'' (University College London Press, 1998)
*{{cite book |first=Reed |last=Browning |title=The War of the Austrian Succession |location=New York |publisher=St Martin's Press |year=1993 |isbn=0-312-09483-3}} (Bibliography: pp. 403–431)
*{{EB1911}}
* Carlyle, Thomas. ''History of Friedrich II. of Prussia: called Frederick the Great'', Volume 5, London, 1873.
* Chandler, David. ''The Art of Warfare in the Age of Marlborough.'' Spellmount Limited, (1990): ISBN 0-946771-42-1
* Cust, Edward. ''Annals of the wars of the eighteenth century'', Vol.II, London, 1858.
* Davies, Norman, ''God's Playground: A History of Poland: Volume I: The Origins to 1795'' (Columbia University Press: New York, 1982).
* Fortescue, J. W. ''A History of the British Army'', MacMillan, London, 1899, Vol. II.
* Baron Jomini. ''Treatise on grand military operations'', Vol. I, New York, 1862.
* Luvaas, Jay, ''Frederick the Great on the Art of War'' (Free Press: New York, 1966).
* Mahan, J. Alexander, ''Maria Theresa of Austria'' (Thomas Y. Crowell Pub.: New York, 1932).
* McLaren, Moray, ''Bonnie Prince Charlie'' (Dorset Press: New York, 1972).
* Skrine, Francis Henry.''Fontenoy and Great Britain's Share in the War of the Austrian Succession 1741–48.'' London, Edinburgh, 1906.
* Smith, Rhea Marsh, ''Spain: A Modern History'', (University of Michigan Press: Ann Arbor, 1965).
* Smollett, Tobias. ''History of England, from The Revolution to the Death of George the Second'', London, 1848, Vol.II.
* Stanhope, Phillip Henry, Lord Mahon. ''History of England From the Peace of Utrecht to the Peace of Versailles.'', Boston, 1853, Vol.III.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1779541" இருந்து மீள்விக்கப்பட்டது