டீம் வியூவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Teamviewer.png|200px]]
'''டீம் வியூவர்''' (TeamViewer) என்பது கணிப்பொறி மென்பொருளாகும். இது ஒரு கணினியை தொலைவிலுள்ள மற்றொன்றுடன் இணைத்து அதைக் கட்டுப்படுத்தவும் இயக்கவும் தரவுகளைப் பறிமாறிக் கொள்ளவும் உதவுகிறது. மேலும் இணையவழிக் கூட்டங்கள் நடத்தவும், இணையவழிக் கலந்துரையாடலுக்கும் பயனாகிறது. இம்மென்பொருள் 2005 ஆம் ஆண்டு [[செருமனி|ஜெர்மனியில்]] உருவாக்கப்பட்டது. இம்மென்பொருள் மைக்ரோசாப்ட் விண்டோஸ் (Microsoft Windows), ஓஎஸ் எக்ஸ் (OS X)<ref>[http://www.macworld.com/article/138757/2009/02/teamviewer.html TeamViewer V4desktop collaboration app now Mac-compatible] Philip Michaels, Macworld</ref><ref>[http://download.cnet.com/8301-2007_4-10252301-12.html Article comparing screen-sharing software], Seth Rosenblatt, Cnet download blog</ref> லினக்ஸ் (Linux)<ref>{{cite web|url=http://support.teamviewer.com/index.php?_m=knowledgebase&group=news&_a=viewarticle&kbarticleid=203 |title=TeamViewer 5 for Linux released |publisher=Support.teamviewer.com |date=2010-04-15 |accessdate=2010-11-24}}</ref> மற்றும் ஐஓஎஸ் (iOS)<ref>[http://www.cmswire.com/cms/enterprise-20/teamviewer-ipad-app-provides-remote-access-to-pcs-008052.php TeamViewer iPad App Provides Remote Access to PCs] David Roe, CMSWire</ref> இயங்குமூலத்தை அடிப்படையாகக் இயங்கும். விண்டோஸ் ஆர்டி (Windows RT)<ref>{{cite web|url=http://www.teamviewer.com/en/press/20121029.aspx |title= TeamViewer Touch App for Windows 8 released |publisher= Teamviewer |date=2012-10-29 | accessdate=2012-12-10}}</ref>, விண்டோஸ் கைப்பேசி (Windows Phone)<ref>{{cite web|url=http://www.teamviewer.com/en/press/20130611.aspx |title= TeamViewer® Launches New App for Windows Phone 8 |publisher= TeamViewer |date=2013-06-11 | accessdate=2013-06-11}}</ref> மற்றும் ஆண்டிராய்டு (Android)<ref>{{cite web|url=http://support.teamviewer.com/index.php?_m=knowledgebase&_a=viewarticle&kbarticleid=254 |title= App (Beta) for Android released |publisher= TeamViewer |date=2010-11-24 | accessdate=2010-11-25}}</ref> இயங்குமூலத்தை அடிப்படையாகக் கைப்பேசிகளிலும் இயங்கும். வணிக ரீதியான பயன்பாடு தவிர்த தனிநபர் பயன்பாட்டிற்கு இது இலவசமாகக் கிடைக்கிறது. வணிக நிறுவனுங்களுக்கென தனியாக கட்டணம் செலுத்திப் பெறும்படியும் உருவாக்கப்பட்டுள்ளது.<ref>[http://www.teamviewer.com/en/products/remotecontrol.aspx TeamViewer Web site, Remote Support page]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/டீம்_வியூவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது