டீம் வியூவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
| caption = டீம் வியூவர்
| developer = TeamViewer [[Gesellschaft mit beschränkter Haftung|GmbH]]
| frequently updated = Yesஆம்
|latest_release_date = {{Release date and age|2011|06|01}}
|operating_system = [[ஆண்ட்ராய்டு இயங்குதளம்]], [[லினக்சு|லினக்ஸ்]], [[ஐஓஎஸ்]], [[லினக்சு|லினக்ஸ்]], [[ஓஎஸ் எக்ஸ்]], [[மைக்ரோசாப்ட் விண்டோசு|மைக்ரோசாப்ட் விண்டோஸ்]], [[விண்டோஸ் கைப்பேசி]], [[விண்டோஸ் ஆர்டி]]
|operating_system = [[Android (operating system)|Android]] Linux, [[IOS (Apple)|iOS]], [[Desktop Linux]], [[OS X]], [[Microsoft Windows|Windows]], [[Windows Phone]], [[Windows RT]]
|genre = [[Remote administration]] software, [[Web conferencing]]
|language = [[Multilingual]]பன்மொழி
|license = நிறுவனங்களுக்கு கட்டண சேவை பிறருக்கு இலவசம்.
|license = Proprietary, free for non-commercial usage
|website = [http://www.teamviewer.com/ TeamViewer]}}
'''டீம் வியூவர்''' (TeamViewer) என்பது கணிப்பொறி மென்பொருளாகும். இது ஒரு கணினியை அல்லது கைப்பேசியை இணையத்தின் மூலம் தொலைவிலுள்ள மற்றொன்றுடன் இணைத்து அதைக் கட்டுப்படுத்தவும் இயக்கவும் தரவுகளைப் பறிமாறிக் கொள்ளவும் உதவுகிறது. மேலும் இணையவழிக் கூட்டங்கள் நடத்தவும், இணையவழிக் கலந்துரையாடலுக்கும் பயனாகிறது. இம்மென்பொருள் 2005 ஆம் ஆண்டு [[செருமனி|ஜெர்மனியில்]] உருவாக்கப்பட்டது. இம்மென்பொருள் [[மைக்ரோசாப்ட் விண்டோசு|மைக்ரோசாப்ட் விண்டோஸ்]] (Microsoft Windows), ஓஎஸ் எக்ஸ் (OS X)<ref>[http://www.macworld.com/article/138757/2009/02/teamviewer.html TeamViewer V4desktop collaboration app now Mac-compatible] Philip Michaels, Macworld</ref><ref>[http://download.cnet.com/8301-2007_4-10252301-12.html Article comparing screen-sharing software], Seth Rosenblatt, Cnet download blog</ref> [[லினக்சு|லினக்ஸ்]] (Linux)<ref>{{cite web|url=http://support.teamviewer.com/index.php?_m=knowledgebase&group=news&_a=viewarticle&kbarticleid=203 |title=TeamViewer 5 for Linux released |publisher=Support.teamviewer.com |date=2010-04-15 |accessdate=2010-11-24}}</ref> மற்றும் [[ஐஓஎஸ்]] (iOS)<ref>[http://www.cmswire.com/cms/enterprise-20/teamviewer-ipad-app-provides-remote-access-to-pcs-008052.php TeamViewer iPad App Provides Remote Access to PCs] David Roe, CMSWire</ref> இயங்குதளத்தை அடிப்படையாகக் இயங்கும். விண்டோஸ் ஆர்டி (Windows RT)<ref>{{cite web|url=http://www.teamviewer.com/en/press/20121029.aspx |title= TeamViewer Touch App for Windows 8 released |publisher= Teamviewer |date=2012-10-29 | accessdate=2012-12-10}}</ref>, விண்டோஸ் கைப்பேசி (Windows Phone)<ref>{{cite web|url=http://www.teamviewer.com/en/press/20130611.aspx |title= TeamViewer® Launches New App for Windows Phone 8 |publisher= TeamViewer |date=2013-06-11 | accessdate=2013-06-11}}</ref> மற்றும் [[ஆண்ட்ராய்டு இயங்குதளம்|ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை]] (Android)<ref>{{cite web|url=http://support.teamviewer.com/index.php?_m=knowledgebase&_a=viewarticle&kbarticleid=254 |title= App (Beta) for Android released |publisher= TeamViewer |date=2010-11-24 | accessdate=2010-11-25}}</ref> அடிப்படையாகக் கைப்பேசிகளிலும் இயங்கும். வணிக ரீதியான பயன்பாடு தவிர்த தனிநபர் பயன்பாட்டிற்கு இது இலவசமாகக் கிடைக்கிறது. வணிக நிறுவனுங்களுக்கென தனியாக கட்டணம் செலுத்திப் பெறும்படியும் உருவாக்கப்பட்டுள்ளது.<ref>[http://www.teamviewer.com/en/products/remotecontrol.aspx TeamViewer Web site, Remote Support page]</ref>
"https://ta.wikipedia.org/wiki/டீம்_வியூவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது