ஐஓஎஸ் 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"ஐஓஎஸ் 8 எனப்படுவது அப்பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

04:19, 4 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

ஐஓஎஸ் 8 எனப்படுவது அப்பிள் நிறுவனத்தினால் ஐஓஎஸ் 7 இன் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட ஒரு நகர்பேசி இயங்குதளப் பதிப்பாகும். ஜூன் 2, 2014இல் அப்பிளின் மென்பொருள் வல்லுனர் கூட்டத்தில் இந்த மென்பொருள் பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஐஓஎஸ் 7இனை சார்ந்து இடைமுகம் மேலும் சிறப்பாகப்பட்டுள்ளதுடன். திசம்பர் 9, 2014 அளவில் கிட்டத்தட்ட 63 வீதமான பயனர்கள் ஐஓஎஸ் 8இனைப் பயன்படுத்துகின்றனர்.


ஐஓஎஸ் இயங்குதளங்கள் ஏனைய மோதிரங்களை ஆளும் மாய மோதிரம்
ஐபோன் ஓஎஸ் 1 | ஐபோன் ஓஎஸ் 2 |ஐபோன் ஓஎஸ் 3 | ஐஓஎஸ் 4 | ஐஓஎஸ் 5 |ஐஓஎஸ் 6 |ஐஓஎஸ் 7 |ஐஓஎஸ் 8 |ஐஓஎஸ் 9
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஓஎஸ்_8&oldid=1779857" இலிருந்து மீள்விக்கப்பட்டது